Wednesday, August 29, 2012

புதிய Laptop வாங்கும் போது அறிந்திருக்க வேண்டியவை…

லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று தீர்மானித்துக்கொள்ளுங்கள். சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுப்பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்கவேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்….. தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ள லப்டொப் தயாரிப்புகளில் சில: SONY, HP, TOSHIBA, DELL, ACER, SAMSUNG, ASUS, LENOVO சரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட்...

ஆன்ட்ராய்டு போனில் அப்ளிக்கேஷனை அற்ற வேண்டுமா?

அதிகமான வாடிக்கையாளர்கள் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வைத்திருக்கின்றனர். இதனால் நிறைய அப்ளிக்கேஷன்களை டவுன்லோட் செய்து வைத்து கொள்கின்றனர். சிறந்த அப்ளிக்கேஷனாக எதை கருதுகிறோமோ, அதை தான் நமது ஸ்மார்ட்போன்களில் வைத்துருப்போம். ஆனால் வேறொரு சிறந்த அப்ளிக்கேஷனை பார்க்கும் போது அதை டவுன்லோட் செய்து வைத்து கொள்ளலாம் என்று தோன்றும். அதிகமான அப்ளிக்கேஷன்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால், புதிய அப்ளிக்கேஷன் டவுன்லோட் செய்ய முடியாது. இதனால் சில அப்ளிக்கேஷன்களை...

தொடுதிரையை சுத்தம் செய்ய சில டிப்ஸ்!

எந்த ஒரு எலக்ட்ரானிக் சாதனமாக இருப்பினும் தொடுதிரை வசதி கொண்டதா? என்ற கேள்வி முதலில் எழும்புகிறது. தொடுதிரை வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களையும், மொபைல்களையும் வாங்குவதை விட அதை சரியாக பராமரிப்பது தான் பெரிய விஷயமாக இருக்கிறது. எத்தனை தான் துல்லியமான தொடுதிரை தொழில் நுட்ப வசதிகள் இருப்பினும், தூசி படிந்து இருக்கும் தொடுதிரையில் எதையுமே தெளிவாக பார்க்க முடியாது. இதனால் மொபைல் திரையை சுத்தம் செய்து வைத்து கொள்வது மிக அவசியம். வீட்டிலேயே எப்படி எளிதாக...

Tuesday, August 14, 2012

Mobile Phone யில் தமிழ் இணையத் தளத்தை தெளிவாக காண..

கைப்பேசியில் தமிழ் இணையத் தளம் தமிழில் தெரிய… www.m.opera.com போகவும். download opera mini 7.1 என்ற இணைய உலாவிக்கான மென் பொருளை, நினைவக அட்டையில் (memory card) சேமித்த பிறகு O-opera mini என்ற சிறு படத்தோடு அந்த மென்பொருள் உங்கள் கைப்பேசி மெனு பட்டியலில் காணக் கிடைக்கும்.Install ஆன பிறகு start என்று அந்த மென்பொருளை இயக்கவா? என்று அனுமதி கேட்கும்.அந்த மென்பொருள் முதன்முதலாக திறக்கும்போது மட்டும் கொஞ்சம் நேரத்தை...

Thursday, August 9, 2012

மரணத்தை தள்ளப் போடும் நெல்லிக் கனி

தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப் போடலாம் என்று கூறுவது உண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது, இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது. இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை. ஆனால் முதுமையை வென்று என்றும் இளமையுடனும், துடிப்புடனும் அதே உத்வேகத்துடன், அனுபவமிக்க இளைஞனாக சிலர் வலம் வருவதை நாம் இன்றும்...