Sunday, July 28, 2013

இன்ஸ்டால் செய்த à®®ென்பொà®°ுட்களின் சீà®°ியல் நம்பரை கண்டுபிடிப்பது எப்படி?


à®®ென்பொà®°ுட்களை நிà®±ுவுà®®் போது நாà®®் கொடுக்குà®®் Serial Number களை இன்ஸ்டால் செய்யுà®®் நேரத்தோடு மறந்து விடுவோà®®். ஆனால் à®®ீண்டுà®®் அவை தேவைப்படுà®®் போது இணையத்திலோ அல்லது நண்பர்களிடமோ தேடிக் கொண்டிà®°ுப்போà®®். இந்த பிரச்சினையை தவிà®°்க்க அந்த தகவல்களை à®’à®°ு à®®ென்பொà®°ுள் à®®ூலம் தெà®°ிந்து கொண்டால் தேவைப்படுà®®் போது பயன்படுà®®் அல்லவா. அதற்கு பயன்படுà®®் à®®ென்பொà®°ுட்களை காண்போà®®். 
belarc_logo
சீà®°ியல் நம்பரை கண்டுபிடிக்க à®®ிகச் சிறந்த à®®ென்பொà®°ுள் என்à®±ால் அது Belarc Advisor தான். Free Software என்பதோடு எந்த வித விளம்பரங்களுà®®், டூல் பாà®°்களுà®®் இல்லாமல் வருவது இதன் ஸ்பெஷல். உங்கள் கணினியில் நீà®™்கள் பயன்படுத்துà®®்  à®Žà®²்லா à®®ென்பொà®°ுட்களின் சீà®°ியல் நம்பர்களையுà®®் இது கண்டுபிடித்து தருà®®். அத்தோடு அந்த à®®ென்பொà®°ுட்களின் தற்போதைய Version, Security Update இன்ஸ்டால் செய்ய வேண்டி இருப்பின் அந்த தகவல்கள் என பலவற்à®±ை தருà®®்.
Magical Jelly Bean Keyfinder
இந்த à®®ென்பொà®°ுளுà®®் உங்கள் à®®ென்பொà®°ுட்களின் Serial Number – களை கண்டுபிடித்து தருà®®். à®®ிக எளிதாக கண்டுபிடித்து Text File ஆக நீà®™்கள் சேà®®ித்துக் கொள்ளலாà®®்.
மற்à®± சில à®®ென்பொà®°ுட்களை கீà®´ே காணலாà®®்.
10. RockXP