
சிகிளீனர் புரோகிராமின் புதிய பதிப்பு அண்மையில் அதன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிஸ்டம் இயங்குவதனை அதன் அதிக பட்ச பயன்பாட்டிற்குக் கொண்டு வர, தேவை யற்ற பைல்கள், முற்றிலுமாக நீக்க விரும்பும் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்கள் , இணையத்தில் செல்வதனால் ஏற்படும் தற்காலிக பைல்கள், தேங்கிய முகவரிகள், ரெஜிஸ்ட்ரியில் தங்கும் தேவையற்ற வரிகள் ஆகிய அனைத்தையும் நீக்கி, ஹார்ட் டிஸ்க்கில் இடம்ஏற்படுத்துவதுடன், விண்டோஸ் இயக்கத்தினையும் வேகமாகச் செயல்பட...