Wednesday, December 25, 2013

Flash Drive முலம் கணணி வேகத்தை அதிகரிப்பது எப்படி ?

நீங்கள் Windows 7 அல்லது Windows 8/8.1 பயன்படுத்துபவர் எனின் உங்கள் Flash Drive இனை பயன்படுத்தி கணனியின் வேகத்தை அதிகரித்துக்கொள்ள முடியும்.



● இதனை அதிகமானவர்கள் அறிந்து வைத்திருந்தாலும் ஆரம்ப நிலை பயனர்கள் பயன்பெறுவார்கள் என்ற நோக்கத்தில் இதனை பதிவிடுகின்றேன்.

● முதலில் உங்கள் Flash Drive இனை கணனியுடன் இணைத்துக் கொள்ளுங்கள்.

● பின் குறிப்பிட்ட Flash Drive இனை Right Click செய்து Properties செல்லுங்கள்.

● இனி திறக்கும் சாளரத்தில் Ready to boost எனும் Tab ஐ அழுத்தி Use This Device என்பதனை தெரிவு செய்க.

பின் Apply அழுத்தி Ok செய்க.

அவ்வளவுதான்.

இனி உங்கள் கணனி வேகமாக இயங்கும்.

0 comments: