
WhatsApp புதிதாக பேசும் வசதி அடுத்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.முதலில் இது, இந்த ஆண்டு 2ம் காலப்பகுத்திற்குல்
(April - June) iPhone மற்றும் Android இற்கு வரும் என அந்நிறுவனம்மேலும் தெரிவித்துள்ளது!
பிரபல மொபைல் தொழில்நுட்ப சேவையான WhatsApp 450 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். கடந்த வாரம் இந்தச் சேவையை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து ஏராளமான புதிய வசதிகளை WhatsApp, ஃபேஸ்புக்...