airtel நிறுவனம் தனது பழைய வாடிக்கையாளருக்கு ஒரு சலுகையை வழங்கியுள்ளது அது என்னவென்றால் உங்கள் நம்பரை வேறு ஒருவர் 646 இற்கு SMS அனுப்பினால் 100 ரூபாய் பணம் கிடைக்கும்.இதை வைத்து நீங்கள் airtel 2 airtel இற்கும் airtel இல் இருந்து ஏணைய வலையமைப்பிற்கும் அழைப்புக்களையும் குறுஞ்செய்திகளையும் அனுப்பி கொள்ள முடியும்.
ஆனால் இதில் பல நிபந்தகைள் உண்டு,
01.பழைய SIM பாவிப்பவர்களுக்கு மாத்திரமே இந்த பணம் கிடைக்கும், இங்கு பழைய SIM என்பது 2010.08.20 திகதிற்குல் எடுத்த SIMஆகும்.
02.பணம் பெற வேண்டும் என்றால், புதிய SIM இல் இருந்து (2010.08.20 திகதிற்கு பிறகு எடுத்த SIM) பழைய SIM இன் நம்பரை 646 இற்கு அனுப்ப வேண்டும்.
03.புதிய SIM இல் இருந்து ஒருவர், பழைய SIM இன் வேறு வேறு நம்பரை 5 முறை மாத்திரமே 646 இற்கு அனுப்பி கொள்ள முடியும்.
04.பழைய SIM இன் உரிமையாளரும் புதிய SIM இன் உரிமையாளரும் ஒருவராக இருப்பின் (ஒரே N.I.C இல் இருந்து இரண்டு SIM உம் எடுத்து இருந்தால்) பணம் கிடைக்காது.

05.பழைய SIM இற்கு பணம் 3 நாட்களுக்குல் கிடைத்து விடும்.
நீங்களும் விரும்பினால் (இந்த ஐடியாவை சொல்லி தந்த காரணத்திற்காவது ) என்னுடைய 0752933798 நம்பரை 646 இற்கு SMS அனுப்புங்கள்.உங்களுக்கும் பணம் கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள்!
0 comments:
Post a Comment