பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் முதல் மருத்துவமனைகளிலும் கம்ப்யூட்டரின் பயன்பாடு அதிகம். அவசரத்திலோ அல்லது தெரியாமலோ ஏதாவது ஒரு முக்கியமான பைல்(File)-ஐ அழித்துவிட்டால் உடனடியாக நாம் தேடுவது Recycle Bin- ல் தான்.
ஒருவேளை அதிலிருந்தும் அழித்துவிட்டால் என்ன செய்வது?. அதற்கான தொழில்நுட்பம்தான் Recovery Software.
நம் மொபைலிலோ அல்லது கம்ப்யூட்டரிலோ இருந்து அழிக்கப்பட்டவற்றை நாம் இதை பயன்படுத்தி மீண்டும் பதிவு செய்து கொள்ள இயலும்.
Recuva
இது அழிக்கப்பட்ட பைல்களை(File) மீண்டும் பதிவு செய்து கொள்ள உதவும் Software-களில் ஒன்று. இந்த Software-ஐ Windows...