
உங்கள் கணினியில் நீங்கள் ஏதாவது முக்கியமான பணிகள் செய்து கொண்டிருக்கும் போது திடிரென மின்தடை அல்லது வேறுகாரணங்களால் உங்களால் அந்த பைல்களை சேமிக்க முடியாமல் போகலாம் அவ்வாறு நடக்கும் சந்தர்ப்பத்தில் பயன்படும் SOFTWARE ஒன்றை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். பலர் என்னிடம் கேட்ட இந்த சாப்ட்வேரை அனைவரும் அறிந்து கொள்ள இங்கே பதிவிடுகின்றேன்.பைல்களை இசை,புகைப்படம்,டாக்குமெண்ட் என...