Monday, June 18, 2012

கம்யூட்டர் ஹார்ட் டிஸ்க் எப்படி இயங்குகிறது – வீடியோ!


உலகின் மிகச்சிறந்த மெதுவான இயக்க -Slow motion- வீடியோக்களில் இதுவும் ஒன்று.
இதுவரை யூடியூப்பில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 16 மில்லியனை தொடப்போகிறது. The Slowmo Guys எனும் இரு நண்பர்கள் இப்படி வீடியோக்களை ஸ்லோமோஷன்களில் காட்சிப்படுத்துவதையே ஒரு ஹாபி தொழிலாக செய்துவருகிறார்கள். இதற்கென யூடியூப்பில் அவர்கள் திறந்துள்ள சேனலுக்கும் நல்ல வரவேற்பு.
இவர்கள் இறுதியாக வெளியிட்ட வீடியோ பதிவு கம்யூட்டர் ஹார்ட் டிஸ்க் எப்படி இயங்குகிறது என்பதை ஸ்லோமோஷனில் எடுத்த வீடியோவாகும்.

0 comments: