இரவு நேரம் ஒரு பெரிய file தரவிறக்கம் செய்துகொண்டிருப்பீர்கள். தரவிற க்கம் முடிவதற்கு இன்னும் 1 மணி நேரம் இருக் கும். ஒரு மணி நேரம் கழித்து கணினியை யாரவ து shutdown செய்து வைப்பார்களானால் தூங்கியிருக்கலாமே என்று நினைப்போம் நாம். தரவிற க்கம் முடியும் வரை விழித்துக் கொண்டிருப்போ ம்.
இந்த குறையை போக்க வந்தது தான் இந்த அரு மையான PShut Down மென்பொருள்.
இந்த மென்பொருள் வெறும் 1 MB அளவு கொண் டது. இதை தரவி றக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து கொண்டால், நாம் குறிப்பிடும் நேரத்திற்கோ, குறிப்பிடும் நேரத்திற்கு முன்னதாகவோ அல்லது பின்போ பின்வருவனவற்றை செய்கிறது.
1.கணினி shotdown
2.கணினியை ரீஸ்டார்ட் செய்யும்.
3.கணினி திரையை அணைக்கும்.
4.செய்தியை காண்பிக்கும்.
5.மென்பொருளை ஓட விடும்.
6.லாக் ஆஃப் ஆகும்.
7.அலாரம் அடிக்கும்
2.கணினியை ரீஸ்டார்ட் செய்யும்.
3.கணினி திரையை அணைக்கும்.
4.செய்தியை காண்பிக்கும்.
5.மென்பொருளை ஓட விடும்.
6.லாக் ஆஃப் ஆகும்.
7.அலாரம் அடிக்கும்
இது போன்றவற்றை நாம் குறிப்பிடும் நேரத்தில் தானாக செய் கிறது. இந்த அற்புதமான மென்பொருளை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.
4 comments:
இது எனக்கு தேவப்படும்...
இது எனக்கு தேவப்படும்...
இது எனக்கு தேவப்படும்...
இது எனக்கு தேவப்படும்...
Post a Comment