
டிரையல் Internet Download Manager ஐ ஒரிஜினலாக மாற்ற
இணையத்தில் தரவிறக்கம் செய்யும் போது Internet Download Manager மூலமாக தரவிறக்கம் செய்தால் சாதாரணமாக தரவிறக்கம் செய்வதை விட வேகமாக தரவிறக்கம் செய்யலாம்.இது ஒரு கட்டண மென்பொருள்.ஆனால் இதன் புதிய பதிப்பை கீழ் கண்டவாறு கிராக் செய்து Full பதிப்பையும் இலவசமாக பெறலாம்.இதன் IDM ஜ தரவிறக்கம் செய்து நிறுவியதும் உங்கள் கணினியை Restart செய்யவும்.முதலில் கீழே...