Thursday, January 24, 2013

கண்காணிப்பு கமெராக்களை(security cameras) ஹாக் செய்வோமா?


குற்றங்களை குறைக்கும்  பொருட்டு   பொது இடங்கள் மற்றும்  பணியிடங்களில் கண்காணிப்பு கமெராக்கள் (security cameras) பொருத்தப்படுகின்றன. இவை  பெரும்பாலும் இணையத்தினூடாகவே இணைக்கபட்டுள்ளதால், இவற்றை எங்கிருந்தும் அணுகமுடியும்.பாதுகாப்பு கட்டமைப்புகள் ஏதும் இல்லாத கண்காணிப்பு கமெராக்களை யார் வேண்டுமானாலும் அணுக முடியும். ஆகையால் இணையத்தினூடாக கண்காணிப்பு  கமெரா அல்லது வேறு ஏதேனும் ஒன்றை நீங்கள் இணைப்பதாக இருந்தால், குறைந்தது ஒரு கடவுச்சொல்லை கொண்டேனும் பாதுகாத்து கொள்ளுங்கள்.

                      
                    உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் தமது  கடமையை செய்து கொண்டிருக்கின்ற கண்காணிப்பு கமெராகளுடன்  நாமும் சிறிது நேரம் விளையாடிப்பார்க்கலாம். கூகுள் தேடல் பெட்டியில் கீழே பட்டியலிடப்பட்ட வினவல்களில்(Queries) விரும்பிய ஒன்றை உள்ளீடு செய்யுங்கள்.

Search Queries:
  • inurl:”CgiStart?page=”
  • inurl:/view.shtml
  • intitle:”Live View / – AXIS
  • inurl:view/view.shtml
  • inurl:ViewerFrame?Mode=
  • inurl:ViewerFrame?Mode=Refresh
  • inurl:axis-cgi/jpg
  • inurl:axis-cgi/mjpg (motion-JPEG) (disconnected)
  • inurl:view/indexFrame.shtml
  • inurl:view/index.shtml
  • inurl:view/view.shtml
  • liveapplet
  • intitle:”live view” intitle:axis
  • intitle:liveapplet
  • allintitle:”Network Camera NetworkCamera” (disconnected)
  • intitle:axis intitle:”video server”
  • intitle:liveapplet inurl:LvAppl
  • intitle:”EvoCam” inurl:”webcam.html”
  • intitle:”Live NetSnap Cam-Server feed”
  • intitle:”Live View / – AXIS”
  • intitle:”Live View / – AXIS 206M”
  • intitle:”Live View / – AXIS 206W”
  • intitle:”Live View / – AXIS 210″
  • inurl:indexFrame.shtml Axis
  • inurl:”MultiCameraFrame?Mode=Motion” (disconnected)
  • intitle:start inurl:cgistart
  • intitle:”WJ-NT104 Main Page”
  • intitle:snc-z20 inurl:home/
  • intitle:snc-cs3 inurl:home/
  • intitle:snc-rz30 inurl:home/
  • intitle:”sony network camera snc-p1″
  • intitle:”sony network camera snc-m1″
  • site:.viewnetcam.com -www.viewnetcam.com
  • intitle:”Toshiba Network Camera” user login
  • intitle:”netcam live image” (disconnected)
  • intitle:”i-Catcher Console – Web Monitor
                  கூகுள் தனது முடிவாக கண்காணிப்பு கமெராக்களின் ip address ஐ பட்டியல் படுத்தும். நீங்கள் அப்பட்டியலில் இருந்து விரும்பியதை தெரிவு செய்து பார்வையிடலாம்.இப்பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன்.ஏதேனும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவுங்கள்.

0 comments: