Tuesday, January 29, 2013

மொபைல்களை Unlock செய்யும் இலவச மென்பொருள்



IMEI எண் வைத்துக்கொண்டு மட்டும் Unlock செய்து விட முடியாது,Unlock செய்ய இந்த மென்பொருள் நமக்கு உதவும். இந்த இலவச மென்பொருளை தரவிரக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்ளவும்.

இந்த மென்பொருளை இயக்கி எந்த மொபைலை Unlcok செய்ய வேண்டுமோ அதன் நிறுவனத்தையும் model ஐயும் தேர்ந்தெடுக்கொள்ள வேண்டும்.

நம் மொபைலில் என்று கொடுத்ததும் நம் IMEI எண் காட்டப்படும்.

இதை அப்படியே மென்பொருளில் IMEI என்று கேட்கப்படும் கட்டத்திற்குள் கொடுத்து விட்டு Calculate என்ற பொத்தானை சொடுக்கினால் எப்படி இந்த மொபைலை Unlock செய்ய வேண்டும் என்ற தகவல் நமக்கு கிடைக்கும்.
மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்.

1 comments:

Unknown said...

Download panna midilaye?