Tuesday, May 9, 2017

மனித மூளையைக் கொண்டு கணனியைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தில் புதிய முன்னேற்றம்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு மனித மூளையிலிருந்து அனுப்பப்படும் சமிக்ஞைகளுக்கு ஏற்ப கணினியை இயங்க வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. Brain-Computer Interface (BCI) என அடையாளம் காணப்படும் இத்தொழில்நுட்பம் தொடர்பில் கடந்த 50 ஆண்டு காலமாக உலகிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறிருக்கையில் Elon Musk மற்றும் Bryan Johnson ஆகிய இருவரும் தாம் இந்த தொழில்நுட்பத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்றினையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். இதேவேளை...

Thursday, April 27, 2017

ஏடிஎம் கார்டு பயன்படுத்துவீர்களா? இதை கொஞ்சம் படிங்க

 அனைத்து இடங்களிலும் ஏடிஎம் கார்டை பயன்படுத்துவது சாதாரணமாகிவிட்டது. கடைகளுக்கு சென்றாலும் அங்கு பணம் செலுத்துவதற்கு ஏடிஎம் கார்டைதான் உபயோகிக்கின்றோம். பணபரிவர்த்தனைகளுக்கு இது எளிதாக இருந்தாலும் ஆபத்து நிறைந்தது. அனைத்து இடங்களிலும் நாம் கார்டினை பயன்படுத்துவது பாதுகாப்பாக இருப்பதில்லை. எளிதாக நமது வங்கி கணக்கின் விவரங்களை திருடிவிடும் அபாயமுள்ளது. மால்வேர்(Malware) மால்வேர் என்னும் மென்பொருளினை பயன்படுத்தி நமது லேப்டாப், கணினி, செல்போன்களில்...

Friday, April 21, 2017

இருக்கும் இடத்திலிருந்தே உலகை சுற்றிப் பார்க்க வேண்டுமா?

நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே உலகை சுற்றிப் பார்க்க Virtual Travel Tool என்னும் கருவியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகின் எந்த மூலையில் இருக்கும் இடத்தையும் இதன்மூலம் சுற்றிப் பார்க்க முடியும். ஒரே ஒரு நிமிடத்தில்அமெரிக்காவிலிருந்து அவுஸ்திரேலியா செல்லலாம், குழந்தைகளுடன் சேர்ந்து இதையொரு விளையாட்டாகவும் விளையாடலாம...

Thursday, March 16, 2017

அழிந்த பைல்களை மீண்டும் பெறலாம்- இதோ சூப்பரான சாப்ட்வேர்க

பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் முதல் மருத்துவமனைகளிலும் கம்ப்யூட்டரின் பயன்பாடு அதிகம். அவசரத்திலோ அல்லது தெரியாமலோ ஏதாவது ஒரு முக்கியமான பைல்(File)-ஐ அழித்துவிட்டால் உடனடியாக நாம் தேடுவது Recycle Bin- ல் தான். ஒருவேளை அதிலிருந்தும் அழித்துவிட்டால் என்ன செய்வது?. அதற்கான தொழில்நுட்பம்தான் Recovery Software. நம் மொபைலிலோ அல்லது கம்ப்யூட்டரிலோ இருந்து அழிக்கப்பட்டவற்றை நாம் இதை பயன்படுத்தி மீண்டும் பதிவு செய்து கொள்ள இயலும். Recuva இது அழிக்கப்பட்ட பைல்களை(File) மீண்டும் பதிவு செய்து கொள்ள உதவும் Software-களில் ஒன்று. இந்த Software-ஐ Windows...