நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே உலகை சுற்றிப் பார்க்க Virtual Travel Tool என்னும் கருவியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகின் எந்த மூலையில் இருக்கும் இடத்தையும் இதன்மூலம் சுற்றிப் பார்க்க முடியும்.
ஒரே ஒரு நிமிடத்தில்அமெரிக்காவிலிருந்து அவுஸ்திரேலியா செல்லலாம், குழந்தைகளுடன் சேர்ந்து இதையொரு விளையாட்டாகவும் விளையாடலாம்.
0 comments:
Post a Comment