ஆண்ட்ராய்டில் போன்களில் தமிழ் படிக்க மினி ஒபேரா மட்டுமே பயன்படுத்தினோம். இப்பொழுது மினி ஒபேராவும் ஆண்ட்ராய்டில் பயன்படுத்த முடியாமல் போய் விட்டது.
என்ன தீர்வு இதற்கு ?
நம் தாய் மொழி படிக்க முடியாமல் பட்ட கஷ்டம் போதும்.
கீழ்க்கண்ட ப்ரௌசெர்களில் தமிழ் படிக்க முடிகிறது. எந்த குறையும் இல்லாமல், தமிழ் கட்டம் கட்டம் இல்லாமல்
Firefox
பல நண்பர்களும் இதனைப் பயன்படுத்தி பயன் பெற
வி
0 comments:
Post a Comment