Wednesday, December 25, 2013

Flash Drive முலம் கணணி வேகத்தை அதிகரிப்பது எப்படி ?

நீங்கள் Windows 7 அல்லது Windows 8/8.1 பயன்படுத்துபவர் எனின் உங்கள் Flash Drive இனை பயன்படுத்தி கணனியின் வேகத்தை அதிகரித்துக்கொள்ள முடியும். ● இதனை அதிகமானவர்கள் அறிந்து வைத்திருந்தாலும் ஆரம்ப நிலை பயனர்கள் பயன்பெறுவார்கள் என்ற நோக்கத்தில் இதனை பதிவிடுகின்றேன். ● முதலில் உங்கள் Flash Drive இனை கணனியுடன் இணைத்துக் கொள்ளுங்கள்.● பின் குறிப்பிட்ட Flash Drive இனை Right Click செய்து Properties செல்லுங்கள்.● இனி திறக்கும் சாளரத்தில் Ready to boost...

Thursday, November 14, 2013

கூகுள் மேப்பில் ஒரு இடத்தை/ஊரை சேர்ப்பது எப்படி?

இன்றைக்கு நிறைய பேருக்கு வழிகாட்டி என்றால் அது கூகுள் மேப் என்று சொல்லலாம். கணினி, அலைபேசி என்று இரண்டிலும் உள்ள இதன் மூலம் தெரியாத ஊர்களில் அங்கே, இங்கே அலைந்து அவஸ்தைபடாமல் எளிதாக நாம் செல்ல வேண்டிய இடத்தை அடைந்து விடலாம். நகரங்களில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களையும் கொண்டுள்ள இதில், பெரும்பாலான கிராமங்களை குறித்த தகவல்கள் இல்லை. அப்படி இல்லாத இடங்களை, ஊர்களை எப்படி கூகுள் மேப்பில் சேர்ப்பது என்று பார்ப்போம்.  1. முதலில் Google...

Wednesday, September 11, 2013

எச்சரிக்கை !! PRIYANKA இடம் ஏமாந்து விடாதீர்கள் – தயவுசெய்து படியுங்கள்

‎எச்சரிக்கை :- Smart Phone களுக்கான WhatsApp Application மூலம் Priyanka எனும் ஒரு தீய செய்நிரல் பரவி வருகின்றது. நீங்களும் WhatsApp பாவனையாளர் எனின் சற்று அவதானமாக இருக்கவும். இது Whatsapp மூலமாக உங்கள் மொபைலுக்கு ஒரு Contact வடிவில் வரும். இதனை நீங்கள் Contact ஆக சேமித்துவிட வேண்டாம். மீறி சேமித்து விட்டால் இது உங்கள் மொபைலில் தனது கை வரிசையை காட்ட ஆரம்பித்து விடும். அப்படி என்னதான் செய்கிறது இத்தீய செய்நிரல்? இதனை நீங்கள் சேமித்துவிட்டால்...

Sunday, July 28, 2013

இன்ஸ்டால் செய்த மென்பொருட்களின் சீரியல் நம்பரை கண்டுபிடிப்பது எப்படி?

மென்பொருட்களை நிறுவும் போது நாம் கொடுக்கும் Serial Number களை இன்ஸ்டால் செய்யும் நேரத்தோடு மறந்து விடுவோம். ஆனால் மீண்டும் அவை தேவைப்படும் போது இணையத்திலோ அல்லது நண்பர்களிடமோ தேடிக் கொண்டிருப்போம். இந்த பிரச்சினையை தவிர்க்க அந்த தகவல்களை ஒரு மென்பொருள் மூலம் தெரிந்து கொண்டால் தேவைப்படும் போது பயன்படும் அல்லவா. அதற்கு பயன்படும் மென்பொருட்களை காண்போம்.  1. Belarc Advisor சீரியல் நம்பரை கண்டுபிடிக்க மிகச் சிறந்த மென்பொருள் என்றால் அது Belarc...

Saturday, June 29, 2013

தோல்வியடைந்துள்ள IPHONE 5!

ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளின் ஆதிக்கம் இன்று அதிகரித்து வருகின்ற நிலையில் பல கையடக்கத் தெலைபேசி உற்பத்தி நிறுவனங்களும் பலத்த போட்டி போட்டுக் கொண்டு தமது தயாரிப்புகளை புதுப்புதுத் தொழிநுட்பங்களுடன் தயாரித்து அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.  மாறி மாறி வெளியிடப்படும் கையடக்கத் தொலைபேசிகளின் வருகையானது ஸ்மார்ட் கையடக்கத் தொலை பேசிச் சந்தையினை பெரும் போட்டியுள்ளதாக மாற்றியுள்ளதுடன், ஒவ்வொரு நிறுவனங்களினதும் தயாரிப்புக்கென தனியான...

கணினி மூலம் Android போனில் App-களை இன்ஸ்டால் செய்வது எப்படி?

நாம் எல்லா சமயங்களிலும் போன்களை நம் கையில் வைத்திருப்பது இல்லை, அப்படியே இருந்தாலும் அதில் இணைய இணைப்பு இருக்கும் என்று சொல்ல முடியாது. நீங்கள் Android பயனராக இருப்பின் ஒரு Application இன்ஸ்டால் செய்ய உங்களிடம் போனில் இணைய இணைப்பு அல்லது போனே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கணினியில் இருந்தே உங்கள் போனில் இன்ஸ்டால் செய்யலாம். எப்படி என்று பார்ப்போம். உங்களின் Android போன் உங்களிடம் இல்லாத சமயத்தில் அல்லது போனில் இணைய இணைப்பு இல்லாத நேரத்தில்...

Monday, June 24, 2013

இலவசமாக Call மற்றும் Message செய்ய உதவும் Line Application

ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பெரும்பாலான நபர்கள் இலவச Message அல்லது Call செய்யும் Application களை பயன்படுத்துவார்கள். பெரும்பாலான Application கள் இவற்றில் ஏதேனும் ஒரு வசதியை மட்டுமே பயனர்களுக்கு வழங்கும். அப்படி இல்லாமல் இரண்டையும் தரும் ஒரு பயனுள்ள Application பற்றி இன்று பார்ப்போம். Line என்ற இந்த Application மூலம் உலகம் முழுவதும் உள்ள நண்பர்களுடன் நீங்கள் பேசலாம் அல்லது இலவசமாக மெசேஜ் செய்யலாம். எந்தவிதமான ஒரு லிமிட்டேஷனும் இல்லாமல்...

Monday, June 3, 2013

கணனியிலுள்ள Files துல்லியமாக பேக்கப் செய்வதற்கான மென்பொருள்

கணனிகளால் பல நன்மைகள் காணப்படுகின்ற போதிலும் சில சமயங்களில் அவையே ஆப்பாக மாறிவிடுகின்றன.  இவற்றுள் கணினி வன்றட்டு கிராஷ் ஆகி அதில் சேமிக்கப்பட்ட கோப்புக்கள், மென்பொருட்கள் போன்றவற்றினை தொலைக்கவேண்டிய சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.  இதனைத் தவிர்ப்பதற்கு சீரான முறையில் கணனி வன்தட்டிலுள்ள கோப்புக்களை பேக்கப் செய்வது பாதுகாப்பான முறையாக கருதப்படுகின்றது. இவ்வாறு பேக்கப் செய்யும் வசதி விண்டோஸ் இயங்குதளத்துடன் தரப்பட்ட போதிலும்...

Windows Movie Maker 2012 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

வீடியோ எடிட்டிங் செய்வதற்காக பல் மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றுள் சொற்பமானவையே இலவசமாகக் கிடைக்கின்றன. அவ்வாறு இல்லாது இலவசமாகவும், மிக இலகுவாக அனைவராலும் கையாளக்கூடிய வீடியோ எடிட்டிங் மென்பொருளாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Windows Movie Maker மென்பொருள் காணப்படுகின்றது. தற்போது இதன் புதிய பதிப்பான Windows Movie Maker 2012 மென்பொருள் இலவசமாகக் கிடைக்கின்றதுடன் இது விண்டோஸ் 7, விண்டோஸ் 8 இயங்குதளங்களிலும் செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்றது.  தரவிறக்கச்...

Sunday, June 2, 2013

Mac கணனிகளுக்கான இலவச அன்டிவைரஸை பெற்றுக்கொள்ள......

அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான Mac இயங்குதளங்களைக் கொண்ட கணனிகள் தனித்துவம் வாய்ந்தவை. இதன் காரணமாக அனைத்து விதமான கணனி மென்பொருட்களையும் இதில் நிறுவிப் பயன்படுத்த முடியாது என்பது யாவரும் அறிந்ததே. இதற்கென கிடைக்கும் மென்பொருட்களில் அனேகமானைவை இலவசமாகக் கிடைப்பதில்லை.  இவ்வாறிருக்கையில் ClamXav எனும் அன்டி வைரஸ் புரோகிராம் ஆனது முற்றிலும் இலவசமாகக் கிடைக்கின்றது. இம்மென்பொருளானது விரைவாகக் செயற்படக்கூடியதாகவும், இலகுவான...

Saturday, June 1, 2013

பேஸ்புக்கை தாக்கும் புதிய வைரஸ் : எச்சரிக்கும் மைக்ரோசொப்ட்

பேஸ்புக்கை தாக்கும் புதிய வகை ட்ரொஜன் ஹோர்ஸ் வைரஸ் ஒன்று பரவ ஆரம்பித்துள்ளதால் கவனமாக பேஸ்புக்கை பயன்படுத்துமாறு மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது. 'Trojan:JS/Febipos' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தன்னியக்கமாக Like, Comment மற்றும் Share செய்து குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. தற்போது பிரேஸில் மொழியில் பிரேசில் நாட்டில் அதிகளவில் வியாபித்துள்ள இந்த வைரஸ் ஐரோப்பா நாடுகளுக்கும் விரைவில் ஆங்கில மொழியிலும் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Firefox,...

Thursday, May 30, 2013

Outlook.com தரும் புத்தம் புதிய வசதி

May 29, 2013 மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் சேவையை வழங்கும் Outlook.com தளமானது தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கூகுளின் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்குகளை பயன்படுத்துபவர்களுடன் நேரடியாகவே Outlook.com பயனர்கள் சட்டிங் செய்யக்கூடிய வசதி புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ளது. ஜிமெயில் சேவைக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட Outlook.com மின்னஞ்சல் சேவையில் எதிர்பாராத விதமாக தரப்பட்டுள்ள இப்புதிய வசதியானது...

Tuesday, March 26, 2013

கணினி பிரச்னைகளும் தீர்க்கும் வழிமுறைகளும்.

கணினி பிரச்னைகளும் தீர்க்கும் வழிமுறைகளும்..... மனிதர்களுக்கு கிடைத்திருக்கும் மிகச்சிறந்த அரியதொரு பரிசு கணினி. பெரும்பாலான வேலைகள் தற்பொழுது கணினியைப் பயன்படுத்தி செய்து முடிக்கிறோம். எப்படியெனில் ஒரு வாகனத்தை இயக்குவது முதல்... சாதாரணமான தட்டச்சு வேலைகள் வரை இன்று அனைத்தையுமே கணினியின் மூலமே செய்து முடித்துவிடுகிறோம். குறிப்பாக செயற்கை கோள்களை உருவாக்குவது முதல் அவற்றை செலுத்தி, வானில் நிலைநிறுத்தி இயக்குவதை வரை அனைத்துமே கணினியின் மூலம்தான்...

Tuesday, March 19, 2013

Samsung Galaxy S4 - முழு விவரங்கள் (Specifications)

இந்த வருட ஆரம்பத்தில் இருந்து மொபைல் உலகம் காத்திருந்த ஒரு போன் என்றால் அது Galaxy S4 தான். மிக நீண்ட காத்திருப்புக்கு பின் 14/03/2013 வெளியானது இந்த போன். வரும் ஏப்ரல் மாதம் முதல் 155 நாடுகளில் கிடைக்கும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.  Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android v4.2 Jelly Bean Version - ஐ கொண்டுள்ளது.  இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 13 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது, இதன்...

Friday, March 8, 2013

அப்பில் iOS 6.1 இயங்குதளத்தினை அறிமுகப்படுத்தியது

கணனி மற்றும் கைப்பேசி உலகில் புரட்சிகளை ஏற்படுத்திவரும் அப்பிள் நிறுவனம் தனது இலத்திரனியல் சாதனங்களுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இயங்குதளங்களை பயன்படுத்திவருவது தெரிந்ததே. இவ்வாறிருக்கையில் அண்மையில் அறிமுப்படுத்திய iPhone 5 கைப்பேசியுடன் iOS 6 இயங்குதள பதிப்பை அறிமுகப்படுத்தியிருந்தது. எனினும் அவ்வியங்குதளத்தில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகள் நீங்கலாக குறுகிய காலத்தில் மீண்டும் iOS 6.1 எனும் புதிய பதிப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது. ...