Sunday, March 23, 2014

மாதந்தோறும் மில்லியன் கணக்கான பயனர்களை கவர்ந்திழுக்கும் WeChat

இலகுவானதும், விரைவானதுமான மொபைல் தொடர்பாடலுக்கு உதவும் WeChat மற்றும் WhatsApp அப்பிளிக்கேஷன்களுக்கிடையே பலத்த போட்டி நிலவுகின்றது. WhatsApp அப்பிளிக்கேஷனை பேஸ்புக் நிறுவனம் 16 பில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்ததன் பின்னர் மாதந்தோறும் 450 மில்லியன் பயனர்கள் பயன்படுத்திவருகின்றனர். இதேவேளை WeChat அப்பிளிக்கேஷனும் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் மாதாந்த பாவனையாளர்களை 355 மில்லியன் பயனர்களை கவர்ந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...

Wednesday, March 19, 2014

அப்பிள் தயாரிப்பு போட்டியாக சம்சுங் களமிறக்கும் புதிய டேப்லட்

Samsung நிறுவனமானது அப்பிளின் Retina iPad Mini டேப்லட்டிற்கு போட்டியாக Galaxy TabPro 8.4 எனும் புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த டேப்லட் ஆனது 8.4 அங்குல அளவும், 2560 x 1600 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 2.3Ghz வேகத்தில் செயற்படவல்ல Quad Core Snapdragon 800 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் 16GB அல்லது 32GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்டுள்ளதுடன், 8 மெகாபிக்சல்களை உடைய...

Sunday, March 16, 2014

இணையத்தளங்களில் Right Click வசதியை பெற்றுக்கொள்ள உதவும் நீட்சி

இன்றைய இணைய உலகில் பல மில்லியன் கணக்கான இணையத்தளங்கள் காணப்படுகின்றன. இவ்வாறான இணையத்தளங்கள் பலவற்றில் Right Click செய்யும் வசதி மறுக்கப்பட்டிருக்கும், எனினும் இவ் வசதியினை பெற்றுக்கொள்வதற்கு Allow Right-Click எனும் நீட்சி உதவுகின்றது. இந் நீட்சியானது கூகுள் குரோம் உலாவிகளில் செயற்படக்கூடியவாறு காணப்படுகின்றது. குறிப்பு - இந் நீட்சியை நிறுவுவதனால் உலாவியில் விளம்பரங்கள் இடம்பெறச் செய்யப்படும். இவ் விளம்பரங்களை Allow Right-Click Developer ஊடாக...

அப்பிள் iOS 8 இயங்குதளத்தில் அதிரடி மாற்றம்

அப்பிள் நிறுவனம் தனது மொபைல் சாதனங்களுக்கான இயங்குதளமான iOS இன் புதிய பதிப்பான iOS 8 இனை வடிவமைப்பதில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. இவ் இயங்குதளத்தில் பல புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், Apple Maps, மற்றும் iTunes Radio அப்பிளிக்கேஷன் என்பவற்றிலும் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது Game Center அப்பிளிக்கேஷனை இவ் இயங்குதளத்தில் முற்றாக நீக்கவுள்ளதாக மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முந்தைய...

Friday, March 14, 2014

Angry Birds ஹேமின் புதிய பதிப்பு வெளியீடு

ஹேம் விரும்பிகளை கட்டிப்போட்ட மிகவும் பிரபல்யமான ஹேமான Angry Birds இன் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. மொபைல் சாதனங்களுக்கான மைக்ரோசொப்ட்டின் Windows Phone இயங்குதளத்திற்கான இப் புதிய பதிப்பில் 15 புதிய மட்டங்கள் (Levels) உள்ளடக்கப்பட்டுள்ளன. இப்புதிய மட்டங்களுடன் மொத்தமாக 45 மட்டங்களை கொண்ட இக்ஹேமினை Windows Phone store தளத்திலிருந்து தரவிற்ககம் செய்துகொள்ள முடியும். தரவிறக்கச் சுட்டி ...

Thursday, March 13, 2014

இரு இயங்குதளங்களைக் கொண்ட கைப்பேசி உற்பத்தியில் நோக்கியா

உலகத் தரம் வாய்ந்த கைப்பேசிகளை உற்பத்தி செய்து அறிமுகம் செய்யும் நிறுவனமான நோக்கியா தற்போது இரண்டு இயங்குதளங்களைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் களமிறங்கியுள்ளது. இப்புதிய கைப்பேசி Android மற்றும் Windows Phone இயங்குதளங்களைக் கொண்டதாக வெளிவரவிருப்பதுடன் பயனர்கள் தாம் விரும்பிய இயங்குதளத்தில் கைப்பேசியினை இயக்க முடியும். இதேவேளை Karbonn நிறுவனமும் Android மற்றும் Windows இயங்குதளங்களைக் கொண்ட கைப்பேசி உற்பத்தி தொடர்பான மைக்ரோசொப்ட் நிறுவனத்துடன்...

மிகப்பெரிய கோப்புக்களை பகிர உதவும் iOS அப்பிளிக்கேஷன்.......

மின்னஞ்சல் மூலமாக பல்வேறு Files பகிர்ந்து கொள்ளும் வசதி காணப்படுகின்ற போதிலும் குறிப்பிட்ட கொள்ளளவு உடைய File களையே பகிர முடியும். எனினும் பெரிய அளவிலான File களை பகிர்ந்துகொள்வதற்கு சில ஒன்லைன் இணையத்தள வசதிகள் காணப்படுகின்றன. அவ்வாறே அப்பிளின் iOS இயங்குதளத்தினைக் கொண்ட மொபைல் சாதனத்திலிருந்து 10GB வரையிலான File களை பகிர்ந்துகொள்வதற்கு WeTransfer எனும் அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. SMS இணைத்தும் பெரிய Fileகளை பகிரும் இந்த வசதியில்...

Wednesday, March 12, 2014

Windows Phone 8.1 இயங்குதளத்தின் புதிய அம்சங்களை விளக்கும் வீடியோ வெளியீடு

மைக்ரோசொப்ட் நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான Windows Phone 8.1 இயங்குதளத்தினை விரைவில் வெளியிடவுள்ளது. பல புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இயங்குதளத்தில் WiFi Sense தொழில்நுட்பமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இத்தொழில்நுட்பத்தினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ...

android apps அனைத்தும் உங்கள் கணணியில் பயன்படுத்துவது எப்படி?

உங்கள் கணனியில் BlueStacks முலம் android apps அனைத்தையும்  பயன்படுத்த  முடியும். இதனை Windows 7/8/8.1 & MAC OSX இலகுவாக பயன் படுத்தலாம். முதலில் Whats apps எப்படி install செய்வது பார்போம்.... Step 1: BlueStacks என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். Download BlueStacks Step 2: இதை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள். Step 3: உங்கள் Google account  Sign in பண்ணுங்கள். Step...

Monday, March 10, 2014

அன்ரோயிட் சாதனங்களுக்கான Opera உலாவியின் புதிய பதிப்பு வெளியீடு

கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் மொபைல் சாதனங்களில் நிறுவி பயன்படுத்துவதற்கான தனது உலாவியின் புதிய பதிப்பினை வெளியிட்டது Opera. இப்புதிய பதிப்பானது அன்ரோயிட் 4.0 மற்றும் அதற்கு பிந்திய பதிப்புக்களில் செயற்படக்கூடியதாக காணப்படுகின்றது. இந்த உலவாவயினூடாக நேரடியாகவே வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பது விசேட அம்சமாகும். இதனை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். தரவிறக்கச் சுட...