உங்கள் கணனியில் BlueStacks முலம் android apps அனைத்தையும் பயன்படுத்த முடியும். இதனை Windows 7/8/8.1 & MAC OSX இலகுவாக பயன் படுத்தலாம்.
முதலில் Whats apps எப்படி install செய்வது பார்போம்....
Step 1:
BlueStacks என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
Step 2:
இதை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள்.
இனி உங்கள் Android Apps பயன்படுத்த உங்கள் Android Phone - ஐ பயன்படுத்த தேவையில்லை. கணணி இருந்தால் மட்டுமே போதும்........
அதே போன்று உங்களுக்கு கணணியில் WhatsApp மற்றும் ஏனைய Appsனை பயன்படுத்த முடியும்.........
0 comments:
Post a Comment