இன்றைய இணைய உலகில் பல மில்லியன் கணக்கான இணையத்தளங்கள் காணப்படுகின்றன.
இவ்வாறான இணையத்தளங்கள் பலவற்றில் Right Click செய்யும் வசதி மறுக்கப்பட்டிருக்கும், எனினும் இவ் வசதியினை பெற்றுக்கொள்வதற்கு Allow Right-Click எனும் நீட்சி உதவுகின்றது.
இந் நீட்சியானது கூகுள் குரோம் உலாவிகளில் செயற்படக்கூடியவாறு காணப்படுகின்றது.
குறிப்பு - இந் நீட்சியை நிறுவுவதனால் உலாவியில் விளம்பரங்கள் இடம்பெறச் செய்யப்படும். இவ் விளம்பரங்களை Allow Right-Click Developer ஊடாக நிறுத்தி வைக்க முடியும்.
|
0 comments:
Post a Comment