Sunday, July 22, 2012

கைத்தொலைபேசிகளின் இரகசியக் குறியீடுகள்

ஒவ்வொரு கைத்தொலைபேசி நிறுவனமும் தனது கைத்தொலைபேசியின் விபரங்கள் தன்மைகளை அறிய சில இரகசிய எண்களை வைத்துள்ளது....இதனை கைத்தொலைபேசி பயன்படுத்துனர்களுள் ஒரு சிலரே இதனை அறிந்து வைத்துள்ளனர்......இந்த இரகசிய இலக்கமானது ஒவ்வொரு கைத்தொலைபேசி நிறுவனத்திற்கும் வேறுபடும்......அவற்றில் சில கீழே தரப்படுகின்றது........NOKIA இரகசிய குறியீட்டு இலக்கங்கள் *#7780# –Restore Factory setting க்கு*#3283# -தொலைபேசி தயாரான தேதியை அறிந்து கொள்ள*#746025625# – Sim கடிகாரத்தை...

Tuesday, July 17, 2012

பேஸ்புக் வழியே கடந்த கால நினைவுகள்

பேஸ்புக் சுவற்றில் பகிர்ந்து கொள்ளப்படும் விவ‌ரங்களை உங்கள் வாழ்க்கை கல்வெட்டுக்கள் என்று எப்போதேனும் நினைத்ததுண்டா? அப்படி நினைக்க வைக்ககூடிய அருமையான இணையதளம் ஒன்று அறிமுகமாகியுள்ளது. பாஸ்ட் போஸ்ட்ஸ் என்னும் அந்த தளம் பேஸ்புக் மூலம் உங்கள் க‌டந்த காலத்தை திரும்பி பார்க்க உதவுகிறது. அதாவது சென்ற வருடம் இந்த நாளில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று நினைத்து பார்க்க வைக்கிறது பாஸ்ட் போஸ்ட்ஸ். வரலாற்றில் இன்று என்று சில நாளிதழ்களும்...

GMAIL பல மெயில்களை ஒரே பக்கத்தில் படிக்கும் புதிய வசதியை ஆக்டிவேட் செய்ய

நீங்கள் Outlook ஈமெயில் சேவையை பயன்படுத்தி இருந்தால் உங்களுக்கு தெரியும் இந்த Preview வசதி பற்றி. ஒவ்வொரு மெயிலாக ஓபன் செய்து பார்த்து என்ன இருக்கிறது என்று பார்த்து என்று தெரிந்து கொள்வது வழக்கம். ஆனால் இந்த புதிய வசதியின் மூலம் ஒவ்வொரு மெயிலாக ஓபன் செய்து பார்ப்பதை விட ஒரே பக்கத்தில் அனைத்து மெயில்களிலும் என்ன உள்ளது என்பதை Preview பார்த்தே தெரிந்து கொள்ளலாம். இது மிக சிறந்த வசதியாகும் ஒவ்வொரு மெயிலாக திறந்து பார்த்தால் செலவாகும் நேரத்தை கணிசமாக...

உங்கள் பேஸ் புக் பயனர் கணக்கை ஹாக்கர்களிடம் இருந்து காப்பது எப்படி

உங்கள் பேஸ் புக் பயனர் கணக்கை ஹாக்கர்களிடம் இருந்து காப்பது எப்படி நீங்கள் பேஸ்புக் (www.facebook.com) தளத்தில் உறுப்பினரா , தினமும் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக் மூலம் அரட்டை அடிப்பீர்களா , அப்படியாயின் இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் . பல்வேறு தரப்பட நிரலிகள் ( facebook  applications  ) மூலம் பேஸ் புக் கணக்குகள் ஹாக்கர்களால் (hacker) முடக்கப்படுகின்றனஇது போன்ற நிரலிகள்  பேஸ் புக் சமூகத்தளத்தில் ஏகப்பட்ட...

Wednesday, July 11, 2012

உங்கள் குழந்தைகள் எந்தெந்த தளங்களில் அதிக நேரம் செலவிடுகிறார்கள் தெரிந்து கொள்ள

உங்கள் குழந்தைகள் இணையத்தில் மிக அதிக நேரம் செலவிடுகிறார்களா கொஞ்சம் உஷாராக இருக்கவும். கணிணி வழியாக உங்கள் குழந்தைகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முகம் தெரியாத இணையத் தீவிரவாதிகள் உள்ளனர். அதற்கு என்ன செய்வது அவர்கள் பாடத்திற்கு ரெபரன்ஸ் (Reference) தேடுகின்றனர் என்று கூறி விட்டு ஆபாச பாடம் படிக்க சென்றால் அவர்களை கண்காணிப்பது என்று உங்களுக்கு கவலையா உங்கள் கவலையை விடுங்கள் உங்களுக்கு என்று ஒரு தளம் உள்ளது. இந்த தளத்தில் சென்று முதலில் பதிவு...

கூகுள்-குரோம் உலவியில் தேவையில்லாத வலைப்பக்கங்களை தடுக்க

கூகுள் குரோம் உலவி கூகுள் நிறுவனத்தின் உலவியாகும். இந்த உலவியானது அதிக நபர்களால் பயன்படுத்தப்படக்கூடியது ஆகும். மேலும் இந்த உலவியில் அதிகமான சிறப்பம்சங்கள் வாய்ந்த உலவியாகும். கூகுள் குரோம் உலவியில் தேவையில்லாத வலைப்பக்கங்களை தடுக்க முடியும். வீட்டு கணினியில் குழந்தைகள் இணையத்தில் உலாவரும் போது அவர்கள் பல்வேறு விதமான வலைப்பக்கங்களை பார்வையிடுவர். சில இணையதளங்கள் குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் அதுபோன்ற சூழ்நிலையில் தேவையில்லாத வலைப்பக்கங்களை தடுக்க...

செல்போன்காண சிறந்த தளங்கள்

தற்போது நாம் அனைவரும் மொபைலில் இணையத்தை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம் அதற்கு ஏற்றவாறு மொபைல் நிறுவனமும் இணைய சேவையை அளித்து வருகிறது எனவே MP3, TAMIL AND TAMIL DUBBED MOVIES DOWNLOAD செய்ய சில தளங்கள் . www.tamilmini.net - இந்த தளத்தில் தமிழ் மற்றும் tamil dubbed ஹாலிவுட் movies மற்றும் tamil,hindhi,english mp3 songs டவுன்லோட் செய்யலாம். www.tamilmobilemovies.com - இந்த தளம் படத்திற்காகவே உள்ளது இதில் தமிழ்,தமிழ் ஹாலிவுட்,தெலுகு படம்...

bloggerல் வீடியோவை இணைப்பது எப்படி?

தற்போது வீடியோக்களை பதிவில் இணைக்கும் முறையை எளிமைப்படுத்தியுள்ளது blogger தளம். முதலில் உங்கள் blogger தளத்தின் புதிய பதிவிடும் (New Post) பக்கத்திற்கு செல்லுங்கள். அங்கு Insert a Video என்ற பட்டன் இருக்கும்(படத்தை பார்க்கவும்). அதனை க்ளிக் செய்யுங்கள்.(படங்களை பெரிதாக காண, படங்கள் மீது க்ளிக் செய்யவும்.) க்ளிக் செய்த பிறகு வரும் Window-ல் மூன்று Options வரும். 1. Upload 2. From YouTube 3. My YouTube Videos 1....

Tuesday, July 10, 2012

உங்கள் கணினி அதிகம் வெப்பமடைகிறதா?(overheated your pc)

கணினியின் உள்ளேயிருக்கும் இலத்திரனியல் பாகங்கள் வெப்பத்தை உருவாக்கக் கூடியன. அவை இயங்கும் போது அதிகமான வெப்பத்தை வெளி விடுகின்றன. அதிக வெப்பம் காரணமாக கணினியின் உள்ளுறுப்புகள் பாதிப்படையக் கூடிய வாய்ப்புள்ளதுகணினி அளவுக்கதிகமாக வெப்பமடைகிறது என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?கணினி இயங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென இயக்கம் நின்று விடுமானால் கணினி அதிக வெப்பமடைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். கணினியில் நீலத்திரை தோன்றுதல், மற்றும் அடிக்கடி நினைவகத்தில்...