Wednesday, July 11, 2012

செல்போன்காண சிறந்த தளங்கள்


தற்போது நாம் அனைவரும் மொபைலில் இணையத்தை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம் அதற்கு ஏற்றவாறு மொபைல் நிறுவனமும் இணைய சேவையை அளித்து வருகிறது எனவே MP3, TAMIL AND TAMIL DUBBED MOVIES DOWNLOAD செய்ய சில தளங்கள் .

  • www.tamilmini.net - இந்த தளத்தில் தமிழ் மற்றும் tamil dubbed ஹாலிவுட் movies மற்றும் tamil,hindhi,english mp3 songs டவுன்லோட் செய்யலாம்.
  • www.tamilmobilemovies.com - இந்த தளம் படத்திற்காகவே உள்ளது இதில் தமிழ்,தமிழ் ஹாலிவுட்,தெலுகு படம் உள்ளது.தமிழ் மற்றும் ஹாலிவுட் படத்தினை ரிலீஸ் ஆனா சில நாட்களில் upload செய்து விடுவார்கள் நல்ல தரமான பிரிண்ட் ஒரு வாரத்தில் வந்து விடும்.
  • www.o2cinemas.com - இதில் ஹிந்தி படம்,ஹாலிவுட்இங்கிலீஷ் படம் மற்றும் wwe episodes அனைத்தையும் டவுன்லோட் செய்யலாம்.
  • www.tamilmobz.com - இது தமிழ் mp3 மற்றும் தமிழ் படத்தினை டவுன்லோட் செய்யலாம்.
  • http://www.videosworld.in/ - இதில் தமிழ் மற்றும் தமிழ் ஹாலிவுட் படத்தினை டவுன்லோட் செய்ய சிறந்த தளம்.
  • www.kuttyweb.com - இது வீடியோ மற்றும் தமிழ்,இங்கிலீஷ்,ஹிந்தி,தெலுகு,மலையாளம் mp3 songs download செய்ய சிறந்த தளம் ஆகும்.
  • http://www.cinimini.wap.sh/ - இது திரைபடங்களை டவுன்லோட் செய்ய சிறந்த தளம் ஆகும்.
  • www.3gpmedia.wap.sh- தமிழ் படங்களை டவுன்லோட் செய்ய சிறந்த தளம்.
  • www.mobilemini.wapgem.com - தமிழ் படம் டவுன்லோட் செய்வதற்கு சிறந்த தளம்.
  • www.vdpmtamil.wapath.com - தமிழ் பட வெப்சைட் ஆகும்.
  • www.tamiljack.com - தமிழ் படம் ,mp3songs டவுன்லோட் செய்வதற்கு சிறந்த தளம் ஆகும்.

0 comments: