Wednesday, July 4, 2012

உங்கள் கணினியை தொலைவில் உள்ள நண்பரிடம் பகிர்வது எப்படி?

நாம் கோப்புகளை இது வரை பகிர்ந்து வந்தோம். இதற்கு நமக்கு இந்த இணையதளங்கள் உதவின.

4shared.com
rapidshare.com
megaupload.com
mediafire.com

(இது போன்று மேலும் பல உள்ளன).

ஆனால் TeamViewer

* Remote Support
* Presentation
File transfer
* Vpn

இவை எல்லாவற்றையும் நமக்கு மிக எளிதாக அளிக்கிறது.


மேலும் இதை


இதை நமக்கு தேவையான பயன்பாடுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.


High Security வழங்கிறது.நம் கணினி மற்றும் இனைய இணைப்பை பொருத்து வேகம் இருக்கும்.

www.teamviewer.com இங்கு சென்று இதன் இலவச பதிப்பை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் கணினியை மற்ற கணினி உடன் இணைக்கும் பொழுது. உங்கள் teamviewer Id மற்றும் Password-ய் தெரியப்படுத்தி இணைத்து கொள்ளலாம்.

Teamviewer Install செய்த பின்பு Open செய்து 1நிமிடம் காத்திருந்தால் பண்ணினால் Id மற்றும் Password கிடைக்கும்.

(Id மற்றும் Password உதாரணத்திற்கு படத்தினை பார்க்கவும் )



உங்கள் Option-ய் தேர்வு செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்

0 comments: