Saturday, November 1, 2014

Windows 10 தரும் புதிய வசதி

மைக்ரோசொப்ட் நிறுவனம் அண்மையில் Windows 10 இயங்குதளத்திற்கான Technical Preview பதிப்பினை வெளியிட்டிருந்தது.
இதில் Action Cente எனும் டெக்ஸ்டாப்பில் தென்படக்கூடிய Notification பகுதி உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மின்னஞ்சல்கள், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற அப்பிளிக்கேஷன்களிற்கான Notification - களை உடனுக்கு உடன் அறிந்துகொள்ளும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
தேவைக்கு ஏற்றால் மூடும் (Close) வசதியைக் கொண்டுள்ளதுடன், டாக்ஸ் பாரிலிருந்து மீண்டும் செயற்படுத்தும் வசதியும் இந்த Notification பகுதியில் காணப்படுகின்றது.
Windows 10 தரவிறக்கச் சுட்டி

YouTube அறிமுகம் செய்யும் புத்தம் புதிய வசதி

வீடியோ கோப்புக்களை ஒன்லைனில் பகிர்ந்து கொள்ளும் வசதியை வழங்கும் YouTube தற்போது பயனர்களுக்காக புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது வீடியோக்களை பார்வையிடும் போது அவ்வீடியோக்களில் விளம்பரங்கள் இடம்பெறச் செய்வது வழமையாகும்.
இவ்விளம்பரங்களால் பயனர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களைக் கருத்தில் கொண்டு அவற்றினை தவிர்த்துக்கொள்ளும் வசதியினை பயனர்களுக்கு வழங்கவுள்ளது.
இத்தகவலை YouTube தளத்தின் தலைமை அதிகாரி Susan Wojcicki தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளியிடப்படாத நிலையில் இவ்வசதியினை அனுபவிப்பதற்கு பயனர்களிடமிருந்து பணம் அறவிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Friday, August 22, 2014

வாட்ஸ்ஆப்-யை வீழ்த்திய டெலிகிராம் மென்பொருள்; இது முற்றிலும் இலவசம் (வீடியோ)

முகநூலுக்கு அடுத்த படியாக மக்களை அதிகம் கவர்ந்தது வாட்ஸ்ஆப் என்னும் மென்பொருள்.
இந்த வாட்ஸ்ஆப் மென்பொருளின் அதிவேக வளர்ச்சியை கண்ட பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப் நிறுவனத்தை சத்தமில்லாமல் விலைக்கு வாங்கியது.
இந்த வாட்ஸ்ஆப் மென்பொருளை வீழ்த்த டெலிகிராம் என்ற புதிய மென்பொருள் சந்தைக்கு வந்துள்ளது.
வாட்ஸ்ஆப்பில் இருக்கும் பயன்களைவிட இதில் அதிகம் உள்ளது.
மேலும் பாதுகாப்பு வசதிகளும் இதில் அதிகம் காணப்படுகின்றது.
  • வாட்ஸ்ஆப் மென்பொருள் முதல் வருடம் மட்டுமே இலவசம். ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டால் இந்த மென்பொருளை உபயோகப் படுத்த கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் டெலிகிராம் மென்பொருளை லைஃப்லாங் முற்றிலும் இலவசமாக வழங்கியுள்ளனர்.
  • வாட்ஸ்ஆப் மென்பொருளில் அனுப்பபட்ட தகவல்களை அனுப்பியவர் அழித்தால், அனுப்பப்பட்டவரின் மொபைல் போனில் அப்படியே இருக்கும். ஆனால் டெலிகிராமில் ஒருவர் அழித்த செய்தி, மற்றொருவர் மொபைலிலும் அதே நேரத்தில் அழிந்துவிடும். இதனால் தவறாக அனுப்பப்பட்ட செய்தியை அவர்கள் பார்பதற்கு முன்னரே அழித்துவிடலாம்.
  • வாட்ஸ்ஆப்பில் உள்ள குரூப்பில் 50 நபர்களுக்கு மட்டுமே செய்தி அனுப்ப முடியும். ஆனால் டெலிகிராமில் 200 நபர்களுக்கு குரூப் மூலம் செய்திகள் அனுப்பிக்கொள்ளலாம்.
  • வாட்ஸ் ஆப்பில் வீடியோ, ஆடியோ, போட்டோஸ் ஆகியவற்றை மட்டும் தான் அனுப்பமுடியும். ஆனால் டெலிகிராமில் எல்லா விதமான பைல்களையும் அனுப்பிக்கொள்ளலாம்.
  • வாட்ஸ்ஆப் மென்பொருளை மொபைல் போன்களை தவிர  கணினியில் நேரடியாக பயன்படுத்த முடியாது. ஆனால் டெலிகிராம் மென்பொருளை மொபைல், டேப்லெட்கள் மற்றும் கணினியில் விண்டோஸ், மேக் இயங்குதளங்களில் நேரடியாக உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.
  • வாட்ஸ்ஆப் மென்பொருள் பாதுகாப்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப்-யை வாங்கிய பின் இருந்த கொஞ்ச நஞ்ச பாதுகாப்பையும் பின்வாங்கிகொண்டது. ஆனால் டெலிகிராம் மென்பொருள் உங்களுடைய புகைப்படங்களை உங்கள் விருப்பம் இல்லாமல் வேறு யாரும் பார்க்கமுடியாது. மேலும் பல பாதுகாப்பு அம்சங்களை அளித்துள்ளனர்.
  • வாட்ஸ்ஆப் மென்பொருள் ஆங்கில மொழியில் மட்டுமே உருவாகப்பட்டுள்ளது. ஆனால் டெலிகிராம் மென்பொருள் ஆங்கிலம், ஸ்பானிஸ், அரபிக் ஆகிய மூன்று மொழிகளில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இப்பொழுது சொல்லுங்கள் வாட்ஸ்ஆப்-யை விட டெலிகிராம் மென்பொருள் சிறந்தது தானே. இன்றே இதை டவுன்லோட் செய்து பாதுகாப்பாக சாட்டிங் செய்யுங்கள்.
இதை டவுன்லோட் செய்வதற்கு கீழ் உள்ள இணையதளத்திற்கு செல்லுங்கள்:
android - https://play.google.com/store/apps/details?id=org.telegram.messenger
iphone/ipad - https://itunes.apple.com/us/app/telegram-hd/id898228810
windows mobiles - http://www.windowsphone.com/en-us/store/app/telegram-messenger-beta/945b96a7-aadc-4dd0-806a-c2d1e0e6ca9a
website version - (இணைய தளம் மூலம் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்) - http://zhukov.github.io/webogram/#
mac os x - https://itunes.apple.com/us/app/messenger-for-telegram/id747648890
pc mac/windows/linux - https://tdesktop.com/

Telegram-vs-Whatsapp-Table

Sunday, August 10, 2014

பேஸ்புக்கில் தானாக ப்ளே ஆகும் வீடியோவை நிறுத்த வேண்டுமா?

Facebook தளத்தில் அண்மையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களின் படி உங்கள் Facebook கணக்கிற்கான முகப்புப் பக்கத்தில் (News Feed) பகிரப்படும் வீடியோ கோப்புக்கள் தானாக இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே தேவையற்ற வீடியோ கோப்புக்களும் இவ்வாறு இயங்குவதனால் எமது தரவுப்பாவனை அதிகரிக்க வாய்ப்புண்டு. மேலும் இது சிலருக்கு சங்கடமாகக் கூட அமையலாம்.
எனவே இந்த வசதி உங்களுக்கு தேவையற்றது என நீங்கள் கருதினால் இதனை முடக்கிக் கொள்ளும் வசதியும் facebook தளத்தில் தரப்பட்டுள்ளது.
இவ்வாறு தானாக இயங்கும் வீடியோ கோப்புக்களின் செயற்பாட்டை நிறுத்திக் கொள்ள விரும்பினால் கீழுள்ள வழிமுறையை பின்பற்றுக.


❶ முதலில் உங்கள் Facebook கணக்கிற்குள் நுழையுங்கள்.

❷ பின் கீழுள்ள இணைப்பை சுட்டுங்கள்.
====> http://j.mp/FacebookVideoSetting-TAMILINFOTECH


❸ பின் Auto-Play Videos என்பதற்கு நேரே இருக்கும் Drop Down Menu இல் Off என்பதனை தெரிவு செய்க.
அவ்வளவு தான்.
இனி வீடியோ கோப்புக்கள் இயக்கினால் மாத்திரமே இயங்கும்.
.
.
.
.
.
★ மேற்குறிப்பிட்ட இணைப்பை சுட்டும் போது Auto-Play Videos என்ற ஒன்று தோன்றவில்லை எனின் வீடியோ கோப்புக்கள் தானாக இயங்கும் வசதி இன்னும் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கமாட்டாது.

★ மேற்குறிப்பிட்ட முறை கணனி மூலம் முகநூலை பயன்படுத்துபவர்களுக்கே பொருந்தும்.

★ நீங்கள் Smart சாதனங்களுக்கான Facebook Application மூலம் facebook தளத்தை பயன்படுத்துபவர் எனின் இதனை குறிப்பிட்ட மென்பொருளின் Setting பகுதியினூடாக மாற்றிக்கொள்ளவும் முடியும்.

Friday, August 8, 2014

வெறும் 15 நிமிடங்களில் சார்ஜ் ஆகிவிடும்!





வளர்ந்து வரும் இந்த உலகில் மொபைல் முதலிடத்தை பிடித்துள்ளதைப் போன்று, ஆராய்ச்சியாளர்களும் அதன் தொழில்நுட்பங்களில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
ஆம், உலகின் வேகமான மொபைல் போன் சார்ஜரை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சார்ஜர் வெறும் 15 நிமிடங்களில் மொபைல் போனை முழுவதுமாக சார்ஜ் செய்து விடும். மொபைல் போனை வேகமாக சார்ஜ் செய்யும் நோக்கத்துடன் பேட்டலைட் ஃப்ளக்ஸ் பேட்டரி அமைப்புகள் நிறுவப்பட்டது.
ஃப்ளக்ஸ் பேட்டரி விரைவில் இண்டிகோகோ கூட்டத்தில், நிதி வலைத்தளத்தில் தொடங்கப்படும் (IndieGoGo crowd-funding website). சமீபத்தில் யு.என்.யு அமைப்பு ஒரு புதிய பேட்டரி பேக் 15 நிமிடங்களில் ஸ்மார்ட்போனை முற்றிலும் ரீசார்ஜ் செய்து விடும் என கூறியது.
2000mAh திறன் கொண்ட பேட்டரி சுமார் 15 நிமிடங்கள் ரீசார்ஜ் செய்து விடும். மேலும் இதில் 3000mAh, 10000mAh திறன் கொண்ட பேட்டரிகளும் கிடைக்கும்.
3000mAh திறன் கொண்ட பேட்டரியின் விலை ரூ .3,600. 10000mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி ரூ. 6,000 க்கு விற்கப்படும் என தெரிகிறது.

Sunday, March 23, 2014

மாதந்தோறும் மில்லியன் கணக்கான பயனர்களை கவர்ந்திழுக்கும் WeChat

இலகுவானதும், விரைவானதுமான மொபைல் தொடர்பாடலுக்கு உதவும் WeChat மற்றும் WhatsApp அப்பிளிக்கேஷன்களுக்கிடையே பலத்த போட்டி நிலவுகின்றது.
WhatsApp அப்பிளிக்கேஷனை பேஸ்புக் நிறுவனம் 16 பில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்ததன் பின்னர் மாதந்தோறும் 450 மில்லியன் பயனர்கள் பயன்படுத்திவருகின்றனர்.
இதேவேளை WeChat அப்பிளிக்கேஷனும் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் மாதாந்த பாவனையாளர்களை 355 மில்லியன் பயனர்களை கவர்ந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Wednesday, March 19, 2014

அப்பிள் தயாரிப்பு போட்டியாக சம்சுங் களமிறக்கும் புதிய டேப்லட்


Samsung நிறுவனமானது அப்பிளின் Retina iPad Mini டேப்லட்டிற்கு போட்டியாக Galaxy TabPro 8.4 எனும் புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த டேப்லட் ஆனது 8.4 அங்குல அளவும், 2560 x 1600 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 2.3Ghz வேகத்தில் செயற்படவல்ல Quad Core Snapdragon 800 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் 16GB அல்லது 32GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்டுள்ளதுடன், 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 2 மெகாபிக்சல்களை உடைய கமெரா ஆகியனவும் தரப்பட்டுள்ளன.

Sunday, March 16, 2014

இணையத்தளங்களில் Right Click வசதியை பெற்றுக்கொள்ள உதவும் நீட்சி

இன்றைய இணைய உலகில் பல மில்லியன் கணக்கான இணையத்தளங்கள் காணப்படுகின்றன.
இவ்வாறான இணையத்தளங்கள் பலவற்றில் Right Click செய்யும் வசதி மறுக்கப்பட்டிருக்கும், எனினும் இவ் வசதியினை பெற்றுக்கொள்வதற்கு Allow Right-Click எனும் நீட்சி உதவுகின்றது.
இந் நீட்சியானது கூகுள் குரோம் உலாவிகளில் செயற்படக்கூடியவாறு காணப்படுகின்றது.
குறிப்பு - இந் நீட்சியை நிறுவுவதனால் உலாவியில் விளம்பரங்கள் இடம்பெறச் செய்யப்படும். இவ் விளம்பரங்களை Allow Right-Click Developer ஊடாக நிறுத்தி வைக்க முடியும்.

அப்பிள் iOS 8 இயங்குதளத்தில் அதிரடி மாற்றம்


அப்பிள் நிறுவனம் தனது மொபைல் சாதனங்களுக்கான இயங்குதளமான iOS இன் புதிய பதிப்பான iOS 8 இனை வடிவமைப்பதில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது.
இவ் இயங்குதளத்தில் பல புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், Apple Maps, மற்றும் iTunes Radio அப்பிளிக்கேஷன் என்பவற்றிலும் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது Game Center அப்பிளிக்கேஷனை இவ் இயங்குதளத்தில் முற்றாக நீக்கவுள்ளதாக மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முந்தைய பதிப்புக்களில் காணப்பட்ட Game Center அப்பிளிக்கேஷன் இப் புதிய பதிப்பிலிருந்து நீக்கப்படுவதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
எனினும் iOS 8 இயங்குதளமானது செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ள iPhone 6 மற்றும் Apple iWatch ஆகியவற்றில் நிறுவப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Friday, March 14, 2014

Angry Birds ஹேமின் புதிய பதிப்பு வெளியீடு



ஹேம் விரும்பிகளை கட்டிப்போட்ட மிகவும் பிரபல்யமான ஹேமான Angry Birds இன் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.
மொபைல் சாதனங்களுக்கான மைக்ரோசொப்ட்டின் Windows Phone இயங்குதளத்திற்கான இப் புதிய பதிப்பில் 15 புதிய மட்டங்கள் (Levels) உள்ளடக்கப்பட்டுள்ளன.
இப்புதிய மட்டங்களுடன் மொத்தமாக 45 மட்டங்களை கொண்ட இக்ஹேமினை Windows Phone store தளத்திலிருந்து தரவிற்ககம் செய்துகொள்ள முடியும்.

Thursday, March 13, 2014

இரு இயங்குதளங்களைக் கொண்ட கைப்பேசி உற்பத்தியில் நோக்கியா



உலகத் தரம் வாய்ந்த கைப்பேசிகளை உற்பத்தி செய்து அறிமுகம் செய்யும் நிறுவனமான நோக்கியா தற்போது இரண்டு இயங்குதளங்களைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் களமிறங்கியுள்ளது.
இப்புதிய கைப்பேசி Android மற்றும் Windows Phone இயங்குதளங்களைக் கொண்டதாக வெளிவரவிருப்பதுடன் பயனர்கள் தாம் விரும்பிய இயங்குதளத்தில் கைப்பேசியினை இயக்க முடியும்.
இதேவேளை Karbonn நிறுவனமும் Android மற்றும் Windows இயங்குதளங்களைக் கொண்ட கைப்பேசி உற்பத்தி தொடர்பான மைக்ரோசொப்ட் நிறுவனத்துடன் ஏற்கனவே ஒப்பந்தம் ஒன்றினை செய்துள்ளதுடன் அதன் கைப்பேசி இன்னும் 6 மாதங்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மிகப்பெரிய கோப்புக்களை பகிர உதவும் iOS அப்பிளிக்கேஷன்.......



மின்னஞ்சல் மூலமாக பல்வேறு Files பகிர்ந்து கொள்ளும் வசதி காணப்படுகின்ற போதிலும் குறிப்பிட்ட கொள்ளளவு உடைய File களையே பகிர முடியும்.
எனினும் பெரிய அளவிலான File களை பகிர்ந்துகொள்வதற்கு சில ஒன்லைன் இணையத்தள வசதிகள் காணப்படுகின்றன.
அவ்வாறே அப்பிளின் iOS இயங்குதளத்தினைக் கொண்ட மொபைல் சாதனத்திலிருந்து 10GB வரையிலான File களை பகிர்ந்துகொள்வதற்கு WeTransfer எனும் அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
SMS இணைத்தும் பெரிய Fileகளை பகிரும் இந்த வசதியில் Plus எனும் மற்றுமொரு கணக்கு காணப்படுகின்றது.
இதில் 50GB வரையான கோப்புக்களை பகிர முடிவதுடன் மாதம் ஒன்றிற்கு 10 டொலர்களும், வருடத்திற்கு 120 டொலர்களும் செலுத்தி இந்த வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Wednesday, March 12, 2014

Windows Phone 8.1 இயங்குதளத்தின் புதிய அம்சங்களை விளக்கும் வீடியோ வெளியீடு


மைக்ரோசொப்ட் நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான Windows Phone 8.1 இயங்குதளத்தினை விரைவில் வெளியிடவுள்ளது.
பல புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இயங்குதளத்தில் WiFi Sense தொழில்நுட்பமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இத்தொழில்நுட்பத்தினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.








android apps அனைத்தும் உங்கள் கணணியில் பயன்படுத்துவது எப்படி?

உங்கள் கணனியில் BlueStacks முலம் android apps அனைத்தையும்  பயன்படுத்த  முடியும். இதனை Windows 7/8/8.1 & MAC OSX இலகுவாக பயன் படுத்தலாம்.


முதலில் Whats apps எப்படி install செய்வது பார்போம்....

Step 1:
BlueStacks என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Step 2:
இதை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள்.

Step 3:

உங்கள் Google account  Sign in பண்ணுங்கள்.


Step 4:
"Search"என்பதனை click பண்ணுங்கள்...
Step 5:
Install என்பதனை click செய்யுங்கள் ...

இனி உங்கள் Android Apps பயன்படுத்த உங்கள் Android Phone - ஐ பயன்படுத்த தேவையில்லை. கணணி இருந்தால் மட்டுமே போதும்........ 


அதே போன்று உங்களுக்கு கணணியில் WhatsApp மற்றும் ஏனைய Appsனை பயன்படுத்த முடியும்.........



Monday, March 10, 2014

அன்ரோயிட் சாதனங்களுக்கான Opera உலாவியின் புதிய பதிப்பு வெளியீடு



கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் மொபைல் சாதனங்களில் நிறுவி பயன்படுத்துவதற்கான தனது உலாவியின் புதிய பதிப்பினை வெளியிட்டது Opera.
இப்புதிய பதிப்பானது அன்ரோயிட் 4.0 மற்றும் அதற்கு பிந்திய பதிப்புக்களில் செயற்படக்கூடியதாக காணப்படுகின்றது.
இந்த உலவாவயினூடாக நேரடியாகவே வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பது விசேட அம்சமாகும்.
இதனை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

Friday, February 28, 2014

WhatsApp இல் பேசும் வசதி அறிமுகம்...!


WhatsApp புதிதாக பேசும் வசதி அடுத்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.முதலில் இது, இந்த ஆண்டு 2ம் காலப்பகுத்திற்குல்
(April - June) iPhone மற்றும் Android இற்கு வரும் என அந்நிறுவனம்
மேலும் தெரிவித்துள்ளது!

பிரபல மொபைல் தொழில்நுட்ப சேவையான WhatsApp 450 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். கடந்த வாரம் இந்தச் சேவையை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து ஏராளமான புதிய வசதிகளை WhatsApp, ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தி வருகின்றன.


அதன் ஒரு பகுதியாக வரும் ஜூன் மாதம் முதல் வாட்ஸ்ஆப் மூலம் பேசும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. முதல் கட்டமாக ஆண்ட்ராய்ட், ஆப்பிள் ஐஓஎஸ் போன்களில் அறிமுகம் செய்யப்பட்டு, படிப்படியாக பிளாக்பெர்ரி, நோக்கியா, மைக்ரோசாப்ட் போன்களில் அறிமுகம் செய்யப்படும். தற்போது வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் வசதி உள்ளது. ஆனால், அந்த வசதி மூலம் ஒருவரின் தகவலைப் பெற்ற பின்னரே மற்றவர் தகவல் அனுப்ப முடியும். பேசிக்கொள்ள முடியாது.

வைபர் போன்ற தொழில்நுட்ப சேவைகள் மூலமாகவும் பேசவும், தகவல்களை அனுப்பவும் முடியும் என்றாலும் வாட்ஸ்ஆப் சேவையே பெரும்பாலான வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
.

Monday, February 17, 2014

airtel இல் இருந்து 100 ரூபாய் இலவசமாக பெறுவது எப்படி?

airtel நிறுவனம் தனது பழைய வாடிக்கையாளருக்கு ஒரு சலுகையை வழங்கியுள்ளது அது என்னவென்றால் உங்கள் நம்பரை வேறு ஒருவர் 646 இற்கு SMS அனுப்பினால் 100 ரூபாய் பணம் கிடைக்கும்.இதை வைத்து நீங்கள் airtel 2 airtel  இற்கும் airtel இல் இருந்து ஏணைய வலையமைப்பிற்கும் அழைப்புக்களையும் குறுஞ்செய்திகளையும் அனுப்பி கொள்ள முடியும்.







ஆனால் இதில் பல நிபந்தகைள் உண்டு,

01.பழைய SIM  பாவிப்பவர்களுக்கு மாத்திரமே இந்த பணம் கிடைக்கும், இங்கு பழைய SIM  என்பது 2010.08.20 திகதிற்குல் எடுத்த SIMஆகும்.

02.பணம் பெற வேண்டும் என்றால், புதிய SIM இல் இருந்து  (2010.08.20 திகதிற்கு பிறகு எடுத்த SIM) பழைய SIM இன் நம்பரை 646 இற்கு அனுப்ப வேண்டும்.

03.புதிய SIM இல் இருந்து ஒருவர், பழைய SIM இன் வேறு வேறு நம்பரை 5 முறை மாத்திரமே 646 இற்கு  அனுப்பி கொள்ள முடியும்.

04.பழைய SIM இன் உரிமையாளரும் புதிய SIM இன் உரிமையாளரும் ஒருவராக இருப்பின் (ஒரே N.I.C இல் இருந்து இரண்டு SIM உம் எடுத்து இருந்தால்) பணம் கிடைக்காது.

05.பழைய SIM இற்கு பணம் 3 நாட்களுக்குல் கிடைத்து விடும்.

நீங்களும் விரும்பினால் (இந்த ஐடியாவை சொல்லி தந்த காரணத்திற்காவது ) என்னுடைய  0752933798 நம்பரை  646 இற்கு SMS  அனுப்புங்கள்.உங்களுக்கும் பணம் கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள்!

Saturday, January 4, 2014

இணைய தளத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி ?

உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினை இணையம் அளிக்கின்றது. நீங்களும் ஆன்லைனில் பல வழிகளில் விரைவாக பணம் சம்பாதிக்க முடியும்.அதற்கு எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன.

ஒவ்வொரு நாளும் இணைய பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.இதன் காரணமாக, இணைய தொழில் நிறுவனங்கள் தங்களின் விற்பனையை அதிகரிக்கவும் மேலும் தங்களின் வலைதளத்தில் அதிகமான வாடிக்கையாளர்களை கவர புதிய வழிகளை கையாள்கின்றனர்.


இதை போன்ற நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அதிகமான மக்களை சென்றடைய ptc இணையதளங்களில் தங்களின் விளம்பரங்களை வெளியிடுகிறார்கள்.இதன் மூலம் அவர்களின் விற்பனையை அதிகரிக்க முடிகின்றது.

PTC தளத்திற்கு நீங்கள் முற்றிலும் புதியவரா? முதலில் இதைப் படித்துவிட்டு தொடருங்கள்..


இந்த நிறுவனங்கள் மக்கள் சில பேர் தங்களின் விளம்பரங்களை சில வினாடிகள் பார்ப்பதற்காக மட்டுமே பணம் கொடுக்கின்றன.இதுவே இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளில் மிக சிறந்ததாக கருதப்படுகிறது.


இணையத்தில் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போது ptc இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது முற்றிலும் வேறுபட்டது ஏனென்றால்,
  • ஒரு பைசா கூட முதலீடு தேவையில்லை...
  • எந்த வித அடிப்படை திறமையும் தேவையில்லை...
  • தினமும் செலவிடும் நேரம் மிக மிக குறைவு 15 நிமிடங்கள் போதுமானது...
  • உங்களுக்கு ஆங்கிலம் சரளமாக தெரிந்தாலே போதும் ஒரே நாளிலேயே 1000 ரூபாய் வெகு சுலபமாக சம்பாதிக்கலாம் ...


Neobux சிறப்பம்சங்கள்













  • உலகின் மிகசிறந்த ptc இணையதளம் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் செயல்பட்டுவருகிறது.


  • உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள இரண்டு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் Neobux மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள்.


  • கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும்  Neobux தனது உறுப்பினர்களுக்கு பணமாக கொடுத்துள்ள தொகையின் மதிப்பு 100 மில்லியன் டாலருக்கும் மேல்

  • Neobux இணையதளத்தின் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகையான 2$ இருக்கட்டும் அல்லது 20000 ஆயிரம் $ கூட இருந்தாலும் தனது உறுப்பினர்களுக்கு உடனடியாக பணம் வழங்குவது தான் Neobux தளத்தின் தனி சிறப்பு.Instant payment within seconds


முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க :







வழிமுறை 1. மேலே உள்ள Link கிளிக் செய்யவும் .

வழிமுறை2. வலது மேற்புறம் உள்ள "Register" என்பதை கிளிக் செய்யவும்.

வழிமுறை 3. உறுப்பினராக பதிவு செய்யும்போது கவனிக்க வேண்டியவை
உங்களின் பெயர், கடவுச்சொல், ஈமெயில் முகவரியை உள்ளீடு செய்யவும்
Enter Verification code & Tick "I have read and agree"
Click "Create Account"  

வழிமுறை4. உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு verification code அனுப்பப்படும் அதை copy செய்யவும்.
வழிமுறை 5. லாகின் செய்யவும் பிறகு விளம்பரங்களை கிளிக் செய்து எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பதை கிழே உள்ள வீடியோவில்  பாருங்கள்




Neobux ஆன்லைனில் ஒரு சில வினாடிகள் விளம்பரங்களை கிளிக் செய்து பார்க்கவும் உங்களின் நண்பர்களை பணம் சம்பாதிக்க பரிந்துரைக்கவும் சின்ன சின்ன இணைய பணிகளை செய்து முடிக்கவும் உலகில் உள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் இலவசமாக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்கும் PTC இணையதளம். நியோதேவ் (Neodev) என்ற பெயரில் போர்ச்சுகல் நாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம். 25 மார்ச் 2008 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் செயல்படுகிறது.


Neobux  PTC இணையதளத்தை பற்றி சுருக்கமாக சொல்வதென்றால் உங்களின் ஓய்வு நேரத்தில் இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்கும் உலகின் முதன்மையான PTC இணையதளம். 

கடந்த 3 ஆண்டுகளில் எத்தனையோ PTC இணையதளங்கள் நியோபக்சின் தொழில் முறையை பின்பற்ற முயற்சி செய்து விட்டன. ஆனால் உண்மையில் எந்த ஒரு PTC இணையதளதாலும் அவர்களின் வெற்றியை கூட நெருங்க முடியவில்லை என்பதே உண்மை.


ஆரம்பத்தில் முதல் மூன்று ஆண்டுகள் தனது உறுப்பினர்கள் பார்க்கும் ஒவ்வொரு ஆரஞ்சு நிற விளம்பரத்திற்கும் 0.01 $ சென்டும் சாதாரண உறுப்பினர்கள் பரிந்துரைக்கும் ரெபரல்களுக்கு 50% சதவிகித கமிசனும் 0.005$ சென்ட்டும் பணம் வழங்கி வந்தார்கள்.

ஆனால் மார்ச் 2011 ஆம் ஆண்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிர்சிகரமான முடிவை அறிவித்தார்கள் அது என்னவென்றால் உறுப்பினர்கள் பார்க்கும் 
ஆரஞ்சு நிற விளம்பரத்தின் பண மதிப்பை பத்தில் ஒரு பங்காக 0.001$ சென்ட்டும் சாதாரண உறுப்பினர்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கு 0.0005$ சென்ட் பணமும் என்ற விகிதத்தில் வெகுவாக குறைத்து விட்டனர். இதன் காரணமாக பெரும்பான்மையான உறுப்பினர்கள் பணம் சம்பாதிக்கும் ஆர்வத்தையே இழந்துவிட்டனர்.


ஆனால் காலம் அவர்கள் எடுத்த முடிவு மிகவும் சரிதான் என்பதை நிருபித்துவிட்டது. தற்போது Neobux  PTC இணையதளம் விளம்பரங்களை கிளிக் செய்து பார்பதற்காக மட்டுமல்லாமல் தனது உறுப்பினர்களுக்கு ஆறு வழிகளில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. அதே நேரத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான டாலர்களை தனது உறுப்பினர்களுக்கு பணமாக வழங்குகிறார்கள். இது நமது இலங்கை  ரூபாயின் மதிப்பில் எவ்வளவு தெரியுமா? 1047005.00 ரூபாய்க்கும் மேல்.



<





உங்களின் உறுப்பினர் கணக்கில் லாகின் செய்த பிறகு கிளிக் View advertisements அங்கே ரோஸ்,பச்சை ஆரஞ்சு ஆகிய மூன்று நிறங்களில் நிறைய விளம்பரங்களை காணலாம்.



எப்போதுமே முதலில் ஆரஞ்சு நிற விளம்பரங்களையே கிளிக் செய்ய துவங்குங்கள். ஏதேனும் ஒரு விளம்பரத்தை கிளிக் செய்யுங்கள் சிகப்பு நிற புள்ளி ஒன்று தோன்றும்

அதை கிளிக் செய்தால் உங்களின் பிரௌசரில் புதிய டேப் ஒன்று திறக்கும்



கிழே உள்ள படத்தில் உள்ளபடி மஞ்சள் கோடு முடியும் வரை காத்திருங்கள்.

உங்களின் விளம்பரம் முடிந்துவிட்டது. அதைப்போலவே மற்ற விளம்பரங்களையும் கிளிக் செய்யவேண்டும்.



Neobux தள விதிமுறை (TOS 3.7) – உறுப்பினர்கள் தினசரி ரெபரல் கமிசன் பெறவேண்டும் என்றால் 4 ஆரஞ்சு நிற விளம்பரங்களை கட்டாயம் கிளிக் செய்து பார்க்கவேண்டும்.

குறிப்பு :உங்களின் விளம்பரங்கள் லோட் ஆவதில் பிரச்சனை ஏற்பட்டால் கூகிள் குரோம் அல்லது பயர்பாக்ஸ் உலாவியின் மிக சமீபத்திய பதிப்பை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

நீங்கள் 
Neobux உறுப்பினராக பதிவு செய்து 72 மணி நேரத்திற்குள் எந்த ஒரு விளம்பரத்தையும் பார்க்கவில்லை எனில் உங்களின் உறுப்பினர் கணக்கு நீக்கப்பட்டு விடும். எனவே உறுப்பினராக பதிவு செய்தவுடன் குறைந்தபட்சம் ஆரஞ்சு நிறத்தில் உள்ள நான்கு விளம்பரங்களை கட்டாயம் கிளிக் செய்து பார்த்துவிடுங்கள்


நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் போனசாக பின்வரும் மூன்று வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்களின் மவுஸ் கர்சரை ஒவ்வொரு விளம்பரத்தின் அருகே கொண்டு சென்றால் நீங்களே பார்க்கலாம்



மூன்று adprize வாய்ப்புகள்

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் $ 0.50 பணம் வெல்ல வாய்ப்பு

ஒரு நியோபாயிண்ட்

Neobux adprize




நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் மூன்று adprize வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன அதிலே நீங்கள் $ 0.25 டாலர் முதல் $ 50 டாலர் வரை உடனடியாக வெல்லலாம்.

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் $0.50 டாலர் வெல்ல வாய்ப்பு

Neobux இணையதளம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 120 உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து $ 0.50 டாலர் இலவசமாகவே வழங்குகின்றது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கடந்த ஒரு மணி நேரத்தில் ஏதாவது ஒரு விளம்பரத்தை பார்த்திருந்தாலே போதும் நீங்களும் $0.50 டாலர் பணம் சம்பாதிக்க தகுதியுடையவர் ஆவீர்கள்.

நியோபாயிண்ட் என்றால் என்ன ( what is neopoint)




தனி நபர் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள்

தினமும் குறைந்தது கண்டிப்பாக நான்கு $ 0.001 விளம்பரங்கள் 

+
நாள் முழுவதும் அதிகமான விளம்பரங்கள் 

விளம்பரத்தின் வகைகள்செலவிடும் நேரம்ஒவ்வொரு விளம்பரத்திற்கும் கொடுக்கப்படும் பண மதிப்பு
நீட்டிக்கப்பட்ட விளம்பரங்கள்60 நொடிகள்$0.015
ஸ்டாண்டர்ட் விளம்பரங்கள்30 நொடிகள்$0.01
மினி விளம்பரங்கள்15 நொடிகள்$0.005
மைக்ரோ விளம்பரங்கள்
5 நொடிகள்
$0.001
நிலையான விளம்பரங்கள்
5 நொடிகள்
$0.001
நிர்ணயிக்கப்பட்ட விளம்பரங்கள்
(Self-sponsored)

5 நொடிகள்
$0.001

+

சின்ன சின்ன இணைய பணிகள் & சலுகைகள் Mini Jobs (Tasks) & Offers

+

சின்ன சின்ன இணைய பணிகள் போனஸ்
Neobux மினி ஜாப் மூலம் நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு $ 1 டாலருக்கும் போனசாக $ 0.12 டாலர் பணம் கொடுக்கின்றது.$0.12
 நேரடிரெபரல் கமிசன்
விளம்பரத்தின் வகைகள்
ஒவ்வொரு விளம்பரத்திற்கும் உண்டான கமிசன்
நீட்டிக்கப்பட்ட விளம்பரங்கள்$0.005
ஸ்டாண்டர்ட் விளம்பரங்கள்$0.005
நிர்ணயிக்கப்பட்ட விளம்பரங்கள்
(Self-sponsored)
$0.0005

+

வகைகள்
கமிசன்
Neobux மினி ஜாப்
 Mini Jobs (Tasks)
12%
நியோகாயின் சலுகைகள்20%
Purchases (விளம்பரங்கள் பார்ப்பதை தவிர்த்து )1% 
 ரெபரல் எண்ணிக்கையின் அளவு

30 + (ஒவ்வொரு 4 நாட்களுக்கு + 1 ரெபரல் வீதம் )

Neobux TOS 3.10 –
உறுப்பினர்கள் குறைந்தபட்சம் 15 நாட்கள் காத்திருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 100 விளம்பரங்களை பார்திருக்க வேண்டும். இதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தான் முடியும்.
குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை

$2

முதன் முறை பணம் எடுக்கும் போது $ 2 டாலர். பின்னர் இந்த தொகை ஒவ்வொரு தடவை பணம் எடுக்கும் போதும் $ 1 டாலர் வீதம் அதிகரித்து கடைசியில் நிலையாக $ 10 டாலரில் நிற்கிறது.ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் நீங்கள் பயன்படுத்தும் பண பரிமாற்ற தளத்தை பொருத்து மிக குறைந்த தொகை கட்டணமாக வசூலிக்கபடுகிறது.
 பணம் பெரும் வழிமுறைகள்
பணத்திற்காக காத்திருக்கும் நேரம்

ஒரு சில விநாடிகளில் பணம் வழங்கபடுகின்றது. Instant (within seconds)

 பணம் சம்பாதிக்க ஏற்றுகொள்ளப்படும் நாடுகள்

உலகில் உள்ள அனைத்து நாடுகளும்




$10,000 (Rs.5.5 இலட்சம் ) Neobux உறுப்பினர் பணம் பெற்றதற்கான ஆதாரம்