Thursday, June 21, 2018

Microsoft Office 2007 Product Key Free

I give you trial product but once you are satisfied and you have enough money, I highly recommend you to buy  product key to support the developers. To buy product key you visit https://www.microsoft.com Microsoft Office 2007 Free Download Free Microsoft Office 2007 Product Key TT3M8-H3469-V89G6-8FWK7-D3Q9QFHH8R-7WC4H-BH696-VBV6D-VCBMBHCFPT-K86VV-DCKH3-87CCR-FM6HWG333X-86T9C-P92KX-M4P67-4PWYTTBMFM-QXMQX-G8FVP-BFH9J-X9PHMQG7TR-DHG94-W2YKQ-MY6VK-PK9QYRHT43-PDJWT-JMKPB-8WTW7-WWG3Y You...

Wednesday, March 14, 2018

Google AdSense சேவையில் தமிழ் மொழி

Google AdSense சேவையில் பன்மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் மொழி சேர்க்கப்படுவதாக கூகுள் அறிவித்துள்ளது. 2003-ம் ஆண்டு Google AdSense சேவை அறிமுகம் செய்யப்பட்டது, இந்த சேவையை கொண்டு கூகுள் இணையத்தளம், வலைத்தளம் உள்ளிட்டவற்றில் தகுதியான விளம்பரங்களை பதிவிட்டு, விளம்பரங்களை வழங்குவோரிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை வசூலித்து, குறிப்பிட்ட ஒரு தொகையை வலைத்தள உரிமையாளருக்கு கூகுள் வழங்குகிறது. முன்னதாக தமிழ் மொழி எழுத்தாளர்கள் மற்றும் வலைத்தள...

Thursday, March 1, 2018

இனி iOS சாதனங்களில் Google சேவையை பயன்படுத்தலாம்...

Onlineல் Files சேமிக்கும் Cloud Storage வசதியினை பல்வேறு முன்னணி நிறுவனங்கள் வழங்கிவருகின்றன. Apple நிறுவனமும் iCloud எனும் பெயரில் இச் சேவையை வழங்கி வருகின்றது. தனது மொபைல் சாதனங்களில் பயனர்கள் Online Storage ஆக iCloud இனை மாத்திரம் பயன்படுத்தக்கூடியதாக இதுவரை வைத்திருந்தது. ஆனாலும் புதிய iOS பதிப்பில் iCloud இற்கு பதிலாக Google Cloud Storageனை பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது. இதனை Apple நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ள...

Wednesday, February 28, 2018

மீண்டும் புதிய வசதிகளை சிலவற்றினை அறிமுகம் செய்கின்றது Youtube

Youtube ஆனது நேரடி ஒளிபரப்பு சேவையினை வழங்கி வருகின்றமை தெரிந்ததே. இச் சேவையின் ஊடாக மேலும் சில வசதிகளை பயனர்களுக்கு வழங்க Youtube முன்வந்துள்ளது. இதன்படி Chart Reply வசதி, தான்னியக்க முறையிலான ஆங்கில கேப்ஷன் வசதி, Mobile சாதனங்கள் ஊடான நேரடி ஒளிபரப்பின்போது இருப்பிடத்தினை டேக் செய்தல் உட்பட மேலும் சில வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது. இவ் வசதிகள் பிரம்மண்டமான Music Shows  நேரடி ஒளிபரப்பு செய்தல், Games, Science Shows,  Cultural Events மற்றும்...

Wednesday, February 21, 2018

Smart Speaker சாதனத்தினை அறிமுகம் செய்யும் Facebook

Apple நிறுவனம் Home Port எனும் சாதனத்தினையும், Amazon நிறுவனம் Alexa சாதனத்தினையும், Google நிறுவனம் Google Home எனும் சாதனத்தினையும் அறிமுகம் செய்துள்ளன. இவற்றின் வரிசையில் Facebook நிறுவனம் Smart Speaker எனும் சாதனத்தினை அறிமுகம் செய்யவுள்ளது. இலத்திரனியல் சாதனங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும் Digitimes இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. July மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இச் சாதனமானது 15 அங்குல அளவுடைய தொடுதிரையினைக்...

Tuesday, February 20, 2018

முக்கிய வசதி ஒன்றினை அதிரடியாக நீக்கியது Google

இணைய ஜாம்பவான் ஆன Google தகவல்கள் உட்பட Video, Image என்பவற்றினை தேடும் வசதியினையும் தருகின்றமை தெரிந்ததே. இந்நிலையில் Imageகளை தேடுதலில் தரப்பட்டிருந்த வசதி ஒன்றினை திடீரென நீக்கியுள்ளது. அதாவது View Image எனும் வசதி ஊடாக குறித்த Imageனை புதிய டேப்பில் திறக்க வைப்பதுடன் தரவிறக்கம் செய்யும் வசதியும் தரப்பட்டிருந்தது. எனினும் தற்போது இவ் வசதி நீக்கப்பட்டுள்ளது. இவ் வசதியின் ஊடாக Google தளத்திலிருந்தே படங்களை தரவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு...

Gmailல் உள்ளேயே இனி இணையத்தளங்களைப் பார்வையிடலாம்

தொழில்நுட்ப உலகில் நாளுக்கு நாள் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு ஈடுகொடுத்து Google நிறுவனமும் தொடர்ச்சியாக புதிய வசதிகளை பயனர்களுக்கு வழங்கி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது Gmailல் உள்ளேயே இணையத்தளங்களை பார்வையிடக்கூடிய வசதியினை தரவுள்ளது. இவ் வசதிக்காக Accelerated Mobile Pages (AMP) தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துகின்றது. இதன் மூலம் இலகுவாக Videos, Pictures பார்வையிடலாம். எனவே எதிர்காலத்தில் Gmailல் பயன்படுத்துபவர்கள்...

Monday, February 19, 2018

புற்றுநோய் கட்டிகளை அழிக்க நனோ ரோபோக்கள் வெற்றிகரமாக உருவாக்கம்

உடலின் உட்பகுதிகளில் காணப்படும் புற்றுநோய் கட்டிகளை அழிக்கக்கூடிய நனோ வகை ரோபோக்களை வெற்றிகரமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் விஞ்ஞானிகள். அரிசோனா ஸ்டேட் பல்கலைக்கழகம் மற்றும் National Center for Nanoscience and Technology (NCNST) ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இணைந்தே இச் சாதனையை படைத்துள்ளனர். குறித்த ரோபோக்கள் புற்றுநோய் கட்டிகளுக்கு வழங்கப்படும் இரத்த ஓட்டத்தினை கட்டுப்படுத்தக்கூடிய வகையில் புரோகிராம் செய்யப்பட்டுள்ளன. Thrombin-loaded DNA Nanorobot from ASU Biodesign Institute on Vimeo.   இவ்வாறு புற்றுநோய் கட்டிகளுக்கான இரத்த ஓட்டம் தடைப்படுவதனால்...

Friday, February 16, 2018

டுவிட்டரின் புதிய யுக்திகள்

பேஸ்புக் வலைத்தளத்தினைப் போன்று பிரபல்யம் பெற்ற மற்றுமொரு சமூக வலைத்தளமாக டுவிட்டர் விளங்குகின்றது. இதில் ஏற்கணவே நேரடி வீடியோக்களை ஒளிபரப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் உள்ளூர் செய்திகளையும் நேரடி ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி அவசர செய்திகளின்போது உள்ளூர் சேனல்களின் செய்திகளை நேரடி ஒளிபரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் மியாமி நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் இடம்பெற்ற...

மீண்டும் முன்னணியில் நோக்கியா கைப்பேசிகள்

சில வருடங்களுக்கு முன்னர் நோக்கியா கைப்பேசிகளுக்கு அதிக வரவேற்பு காணப்பட்டது. எனினும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட பின்னர் வீழ்ச்சியை எதிர்நோக்க தொடங்கியது. அன்ரோயிட் கைப்பேசிகளின் வரவும் வீழ்ச்சிக்கு மற்றுமொரு காரணமாக விளங்கியது. எனினும் மீண்டும் நோக்கியா நிறுவனம் அன்ரோயிட் இயங்குதளத்தினை உள்ளடக்கியதாக ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்ய தொடங்கியது. இவ்வாறு அறிமுகம் செய்ய ஆரம்பித்து ஓரிரு வருடங்களுக்குள் மீண்டும்...

8K, Chromecast உட்பட மேலும் பல வசதிகளுடன் அறிமுகமாகும் VLC 3.0 மீடியோ பிளேயர்

வருமானம் ஈட்டுவதை நோக்கமாக கொண்டிராத நிறுவனமான VideoLAN இனால் VLC மீடியா பிளேயர் உருவாக்கப்பட்டுள்ளது. இப் பிளேயரின் புதிய பதிப்புக்களை காலத்திற்கு காலம் அந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில் தற்போது VLC 3.0 எனும் பதிப்பினை அறிமுகம் செய்துள்ளது.இதில் 8K எனப்படும் மிகவும் துல்லியம் வாய்ந்த வீடியோக்களை பார்த்து மகிழ முடியும். VLC 3.0.0 playing 8k60 on Windows 10 using i7 GPU from VideoLAN on Vimeo. அத்துடன் கூகுளினால் அறிமுகம்...

Monday, February 12, 2018

வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ கால் விரைவில் அறிமுகம்

வாட்ஸ்அப் செயலில் தற்போது சோதனையில் இருக்கும் க்ரூப் வீடியோ கால் வசதி விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலில் அவ்வப்போது புது அம்சங்கள் சேர்க்கப்படுவது வழக்கம். க்ரூப் சாட்களில் வீடியோ கால் வசதி சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.    இதன் மூலம் க்ரூப்களில் உள்ள அனைவருடனும் ஒரே நேரத்தில் வீடியோ...