இணைய ஜாம்பவான் ஆன Google தகவல்கள் உட்பட Video, Image என்பவற்றினை தேடும் வசதியினையும் தருகின்றமை தெரிந்ததே.
இந்நிலையில் Imageகளை தேடுதலில் தரப்பட்டிருந்த வசதி ஒன்றினை திடீரென நீக்கியுள்ளது.
அதாவது View Image எனும் வசதி ஊடாக குறித்த Imageனை புதிய டேப்பில் திறக்க வைப்பதுடன் தரவிறக்கம் செய்யும் வசதியும் தரப்பட்டிருந்தது.
எனினும் தற்போது இவ் வசதி நீக்கப்பட்டுள்ளது.
இவ் வசதியின் ஊடாக Google தளத்திலிருந்தே படங்களை தரவிறக்கம் செய்ய முடியும்.
இவ்வாறு செய்வதனால் குறித்த Imageகளை தரவேற்றம் செய்தவர்களது தனியுரிமை மீறப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதனை அடுத்தே இவ் வசதி Google நிறுவனத்தினால் நீக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment